வறட்டு இருமல் பிரச்சனை பற்றி இனி கவலை வேண்டாம் August 5, 2020 | No Comments தேவையான பொருள் சித்தரத்தை பொடி சிறிதளவு தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை பெரியவர்களுக்கான வழிமுறைமுதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சித்தரத்தை பொடி மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.கலக்கிய பொருட்களை தொடர்ந்து ஒரு நாளைக்கு நான்கு வேலைகள் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.சிறியவர்களுக்கான வழிமுறை சித்தரத்தை பொடி மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.கலக்கிய பொருட்களை தொடர்ந்து ஒரு நாளைக்கு நான்கு வேளைகள் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும். தேன் சித்தரத்தை பொடி Related posts:அடிக்கடி ஏற்படும் வாயு தொல்லை நீங்ககாய்ச்சலை குணப்படுத்தும் மிளகு கசாயம் தயாரிக்கும் முறைஇரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும் எளியவகை மூலிகை சாறுநெஞ்சு வலியே குணப்படுத்தும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்