பசியை தூண்டி அதிமாக சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் July 31, 2020 | No Comments தேவையான பொருள் சோம்பு 100 கிராம் சீரகம் 100 கிராம் பனங்கற்கண்டு 200 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சோம்பு மற்றும் சீரகத்தை வெயிலில் நன்கு காய வைத்துக்கொள்ளவும்.பிறகு காய வைத்த பொருட்களுடன் பனங்கற்கண்டு சேர்த்து நன்கு அரைத்து பொடியாக்கிக்கொள்ளவும்.பொடியாக்கப்பட்ட பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.இதை தினமும் ஒரு தேக்கரண்டி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து பசி தன்மையும் அதிகரிக்கும்.மேலும் உடல் வலிமை பெறும். சோம்பு Buy now சீரகம் Buy now பனங்கற்கண்டு Buy now Related posts:முதியோர் மற்றும் நோயுற்றோர்களுக்கு பலம் தரும் வெந்தய கஞ்சி தயாரிக்கும் முறைநாசித்துவாரத்தில் இருந்து ரத்தம் வடிகிறதா?சிறுநீரில் ஏற்படும் எரிச்சல் மற்றும் கடுகடுப்பு நீங்க எளிதான இயற்கை வைத்தியம்உடலில் ஆறாமல் இருக்கும் புண் குணமடைய உதவும் மருத்துவம்