சர்க்கரை நோய் புண்களை குணப்படுத்தும் ஒரு இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

ஆவாரம் பூ இலைஒரு கைப்புடி அளவு
விளக்கு எண்ணெய்25 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 25 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்துவும்.
  • பிறகு ஆவாரம் பூ  இலையை நன்கு அரைத்து விளக்கு எண்ணெய் உடன் மிதமான சுட்டில் சுடுபடுத்துவும்.
  • இதனை 10 நிமிடம் உலர விடவும்.
  • இந்த மருந்தை சர்க்கரை நோய் புண் உள்ள இடத்தில் வைத்து ஒரு பருத்தி ஆடையால் கட்டி விடவும்.
  • இவ்வாறு செய்து வந்தால் சர்க்கரை நோய் புண்கள் முற்றிலுமாக நீங்கும்.