ஒரே வாரத்தில் இரத்தத்தை சுத்தம் செய்யும் இயற்கை மூலிகை சாறு July 6, 2020 | No Comments தேவையான பொருள் அருகம் புல் ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு அருகம் புல் நன்கு கழுவி அதனை நறுக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.பிறகு அரைத்த அருகம் புல் நன்கு பிழிந்து 50 மி.லி அளவு சாறு எடுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 50 மி.லி தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீரை வடிகட்டி ஏற்கனவே அரைத்து வைத்த சாற்றுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.இவ்வாறு உருவான சாற்றை தினந்தோறும் காலை குடித்து வந்தால் ஒரே வாரத்தில் இரத்தத்தை சுத்தம் செய்ய முடியும்.மேலும் செரிமான பிரச்சனையை குறைக்கவும் முடியும். அருகம் புல் Buy now தண்ணீர் Buy now Related posts:பாம்பு கடிக்கு முதலுதவி செய்ய உதவும் மூலிகை மருத்துவம்பூச்சி கடிக்கு செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம்புற்றுநோய் செல்களை அழிக்கும் ஒரு ஆரோக்கிய பானம் தயாரிக்கும் முறைநவ மூலத்தையும் போக்கும் தன்மை கொண்ட துத்தியின் பலன்கள்