ரத்ததை சுத்தம் செய்யும் முட்டை கோஸ் October 28, 2023 | No Comments தேவையான பொருள் முட்டைகோஸ்1 கப்இஞ்சி, பூண்டு விழுது1 டீஸ்பூன்மிளகு1 ஸ்பூன்சீரகம்1 டீஸ்பூன்எண்ணெய்தேவையான அளவுஉப்புதேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முட்டைகோஸை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.பின் இதனுடன் நறுக்கிய முட்டைகோஸ், தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.நன்கு கொதித்து வாசம் வந்ததும், இறக்கி பரிமாறினால் முட்டைகோஸ் சூப் தயார் !!! முட்டைகோஸ் Buy now இஞ்சி, பூண்டு Buy now மிளகு Buy now சீரகம் Buy now எண்ணெய் Buy now உப்பு Buy now Related posts:நாசியழற்சி நோயை குணமாக்க உதவும் மஞ்சள்தீக்காயம் உடனடியாக குணமாக ஒரு அற்புத மருந்துதலை முடி நன்றாக கருப்பாககடுமையான தலைவலி,கழுத்து வலி மற்றும் சொரிசிரங்கு போக்குவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்