முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
இரண்டு நெல்லிக்கனியை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய நெல்லிக்கனியுடன் சிறிதளவு தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர தலை சுற்றல் பிரச்சனை உடனடியாக குணமாகும்.
மற்றோரு வழிமுறை
இஞ்சியை நன்கு கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய இஞ்சி உடன் தேன் சேர்த்துக்கொண்டு 2 அல்லது 3 நாட்கள் ஊற வைக்கவும்.தலைவலி ஏற்படும் போது 2 அல்லது 3 துண்டு சாப்பிட்டு வந்தால் தலை சுற்றல் உடனடியாக நிற்கும்.