நெஞ்சு சளியை வெளியேற்றும் கஷாயம் October 27, 2023 | No Comments தேவையான பொருள் மிளகு5 டீஸ்பூன்சுக்குப்பொடி10 டீஸ்பூன்தனியா20 டீஸ்பூன்ஏலக்காய் பொடி1 டீஸ்பூன்தூதுவளை1/4 கைப்பிடிதுளசி1/4 கைப்பிடிகற்பூரவல்லி2 இலைஆடாதோடை இலை1/4 கைப்பிடி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.மிளகு , சுக்கு தனியா மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்து தேவைக்கேற்ப எடுத்து பொடியாக்கி கொள்ளுங்கள்அதன் பின் தூதுவளை, துளசி, கற்பூரவள்ளி, அடுதொடா இலை போட்டு நீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்எசென்ஸ் முழுமையாக இலைகளை மட்டும் எடுத்து அப்படியே குடிக்கலாம்அல்லது பனை வெள்ளம் போட்டும் குடிக்கலாம்.அல்லது தேன் கலந்து குடிக்கலாம் Related posts:சுக்கு குழம்பு தயாரிக்க மிகவும் எளிய வழிமுறைகள்தொண்டை வலி சரியாகதொடைகளுக்கு இடையே ஏற்படும் தொற்றுகளுக்கு எளிய தீர்வுமுடக்கு வாதத்தை சரி செய்ய எளிய வகை வீட்டு வைத்தியம்