ஆண்களின் விறைப்பு தன்மை பிரச்சனைக்கு உதவும் மூலிகை மருத்துவம் July 3, 2021July 3, 2021 by admin தேவையான பொருள் இலுப்பை வேர் பொடி அரை தேக்கரண்டி பால் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி பாலை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும். மேலும் இந்த பாலுடன் அரை தேக்கரண்டி இலுப்பை வேர் பொடியை சேர்த்து கொண்டு நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இதை தூங்குவதற்கு 30 நிமிடம் முன்னாடி குடிக்க வேண்டும். இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வந்தால் ஆண்களின் விறைப்புத்தன்மை நன்கு அதிகரிக்கும். குறிப்பு உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்தும். அதனால் அளவோடு எடுத்துக் கொண்டு பயன்பெறுவது நல்லது. நண்பர்களுக்கு பகிரவும்