குளிர்கால சரும பிரச்னை நீங்க ஒரு எளிதான வழி June 16, 2021 | No Comments தேவையான பொருள் பப்பாளி அரை துண்டு பால் 50 மி.லி தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவோம்.பிறகு பப்பாளியை சிறியதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.பிறகு பால், நறுக்கிய பப்பாளி மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.நன்கு பசை தன்மையுடன் மாறிய உடன் முகத்தில் பூசி வந்தால் குளிர் காலத்தினால் ஏற்படும் சரும பிரச்னை முற்றிலுமாக நீங்கும். பப்பாளி Buy now பால் Buy now தேன் Buy now Related posts:இரவில் தூக்கத்தை வரவைக்கும் இயற்கை உணவுகள்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் எலுமிச்சை சாறுமுழு உடலுக்கும் ஆரோக்கியம் தருகின்ற முடக்கத்தான் கீரையின் மருத்துவ பலன்கள்கீழே விழும் போது அடி படும் காயங்கள் சரியாக