ஆண்களுக்கு ஏற்படும் விதைப்பை வீக்கம் நோயை குணப்படுத்த மிகவும் எளிய வழி வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

கழற்சிக்காய் பருப்பு 5 கிராம்
சுக்கு 5 கிராம்
வசம்பு 5 கிராம்
ஓமம் 5 கிராம்
மிளகு 5 கிராம்
திப்பிலி 5 கிராம்
வேப்பிலை 5 கிராம்
பூண்டு 5 கிராம்
விளக்கு எண்ணெய் 100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு விளக்கு எண்ணெய் தவிர மீதம் உள்ள பொருட்களை எல்லாம் பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்கு பொடியாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு விளக்கு எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுப்படுத்த வேண்டும்.
  • மேலும் இதனுடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு தைலமாக மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
  • மேலும் இந்த தைலத்தை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொண்டு விதைப்பை வீக்கம் உள்ளவர்கள் 5 மி.லி இந்த தைலத்தை குடித்து வந்தால் நோய் முற்றிலுமாக நீங்கும்.
கழற்சிக்காய் பருப்பு