- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு அரச இலையை நன்கு அரைத்துக்கொள்ளவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- இந்த நீருடன் அரைத்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இவ்வாறு உருவான நீரை தொடர்ந்து ஒரு வேளை குடித்து வந்தால் பெண்களுக்கு கர்ப்பப்பை சுத்தமாக இருக்கும்.
- இதனை 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வர வேண்டும்.
பயன்கள்:
1)கருப்பையில் உள்ள சிறு கட்டிகள் நீங்கும்.
2)கருப்பையில் உள்ள தொற்றுகள் எளிதில் வெளியேறும்.
3)கருப்பை சதை வளர்ச்சியை சரியாகி விடும்.