உடல் நலமும் ஆரோக்கியமான வாழ்வும்
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்பது வள்ளுவன் வாய்மொழி நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை எது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் இங்கு சுருக்கமான செய்முறையாக கொடுக்கப்பட்டுள்ளது