fbpx

இதய அடைப்பை சரி செய்ய உதவும் இலவங்கப்பட்டையின் மருத்துவம்

தேவையான பொருள்

இலவங்கப்பட்டை பொடி 10 கிராம்
தண்ணீர் 100 மி.லி
தேன் 10 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • பிறகு இலவங்கப்பட்டை நன்கு இடித்து பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • மேலும் இலவங்கப்பட்டை 10 கிராம் எடுத்துக்கொண்டு நீருடன் சேர்க்கவும்.
  • பிறகு நீரை வடிகட்டி கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து ஒரு வேளை சாப்பிடவும்.
  • இவ்வாறு தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதய அடைப்பை முற்றிலுமாக சரி செய்ய முடியும்.

பயன்கள்:

1) இதய அடைப்பை முற்றிலுமாக நீக்கும்.

2) மூட்டு வலி வராமல் தடுக்கும்.

 3) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இலவங்கப்பட்டை பொடி
தேன்
தண்ணீர்
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment

twelve + 14 =