பற்பல நோய்க்கு தீர்வு தரும் ஆமணக்கு மூலிகையின் மருத்துவப் பயன்கள்
ஆமணக்கு இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை பொதுவாகக் கசப்புச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இலை, வீக்கம் கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும். தாய்ப்பால் பெருக்கும். […]
Read More →