fbpx

உடல் பலவீனத்தை போக்குவதற்கான அற்புத மருத்துவம்

தேவையான பொருள்

நாட்டு பசும்பால் 100 மி.லி
முந்திரி25 கிராம்
கசகசா25 கிராம்
பாதாம் பருப்பு25 கிராம்

செய்முறை

  •  முதலில் பாலை தவிர மீதம் உள்ள கசகசா,பாதாம் பருப்பு,முந்திரி ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து நன்றாக தூள் ஆக்கப்பட வேண்டும்.
  • பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் நன்றாக காய்ச்ச வேண்டும்
  • அதன் பிறகு கொதித்துக் கொண்டு இருக்கும் பாலில் ஏற்கனவே தூள் ஆக்கப்பட்ட பொடியைப் போடா வேண்டும்.
  •  இவ்வாறு உருவாக்கப்பட்ட பாலை நாள் ஒன்றுக்கு ஒரு முறை உணவு  சாப்பிட பிறகு குடித்து வந்தால்  உடலின் அழகு பிரதிபலிக்கும்.
முந்திரி
கசகசா
பாதாம் பருப்பு
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment

two × 1 =