fbpx

வயிற்றில் செரிமானம் சக்தியை நன்கு அதிகரிக்க

தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி கறிவேப்பிலை சிறிதளவு இஞ்சி சிறிதளவு சீரகம் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் இதனுடன் நறுக்கிய இஞ்சி கறிவேப்பிலை மற்றும் சீரகம் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 100 மி.லி வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இந்த நீரை … Read more வயிற்றில் செரிமானம் சக்தியை நன்கு அதிகரிக்க

நண்பர்களுக்கு பகிரவும்

தாடி வளர உதவும் வெங்காய சாற்றின் மருத்துவம்

தேவையான பொருள் வெங்காயம் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி விளக்கு எண்ணெய் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி விட்டமின் இ மாத்திரை 1 Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகுவெங்காயத்தை  பொடியாக நறுக்கி அரைத்துக்கொள்ளவும். அரைத்த வெங்காயத்தை பிழிந்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். மேலும் இந்த சாற்றுடன் தேங்காய் எண்ணெய்,விளக்கு எண்ணெய்,ஆலிவ் எண்ணெய் மற்றும் விட்டமின் … Read more தாடி வளர உதவும் வெங்காய சாற்றின் மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

குழந்தைகளுக்கான காய்ச்சல் குணமாக எளிதான பாட்டி வைத்தியம்

தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி உலர் திராட்சை 20 எண்ணிக்கை எலுமிச்சை சாறு சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு தண்ணீரில் உலர் திராட்சையை  ஒரு மணி ஊற வைத்துக்கொள்ளவும். இதை பிழிந்து சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். இந்த சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துகொள்ள்ளவும். இதை ஒரு நாளைக்கு இருமுறை கொடுத்து வந்தால் குழந்தைக்கு காய்ச்சல் குணமாகும். இதை … Read more குழந்தைகளுக்கான காய்ச்சல் குணமாக எளிதான பாட்டி வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

முடி கொட்டும் பிரச்சனைக்கு உதவும் செம்பருத்தி எண்ணெய்

தேவையான பொருள் செம்பருத்தி பூ 10 எண்ணிக்கை செம்பருத்தி இலை 10 எண்ணிக்கை தேங்காய் எண்ணெய் அரை லிட்டர் கறிவேப்பிலை ஒரு கைப்புடி அளவு வேப்பிலை ஒரு கைப்புடி அளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலையை பொடியாக நறுக்கி அரைத்துக்கொள்ளவும். அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும். மேலும் இதனுடன் … Read more முடி கொட்டும் பிரச்சனைக்கு உதவும் செம்பருத்தி எண்ணெய்

நண்பர்களுக்கு பகிரவும்

பாதம் வெடிப்பு நீங்க சில குறிப்புகள்

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை … Read more பாதம் வெடிப்பு நீங்க சில குறிப்புகள்

நண்பர்களுக்கு பகிரவும்

உடம்பு வலியை நீக்கும் இயற்கை மருத்துவம்

தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி ஓமம் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் 100 மி.லி கற்பூரப் பொடி சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி  தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் சேர்த்து  கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விடவும். … Read more உடம்பு வலியை நீக்கும் இயற்கை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

உடலில் இரத்தம் உற்பத்தி வேகமாக அதிகரிக்க உதவும் மருத்துவம்

தேவையான பொருள் கசகசா சிறிதளவு வாழை பூ 10 எண்ணிக்கை மிளகு 5 கிராம் மஞ்சள் பொடி சிறிதளவு தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி  தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் இதனுடன் கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் ஆகிய பொருட்களை சேர்த்து கஷாயமாக  வைத்து குடித்தால் இரத்த உற்பத்தி ஏழு … Read more உடலில் இரத்தம் உற்பத்தி வேகமாக அதிகரிக்க உதவும் மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

நிம்மதியான தூக்கம் பெற ஒரு எளிதான மருத்துவம்

தேவையான பொருள் கசகசா ஒரு தேக்கரண்டி முந்திரி பருப்பு 2 எண்ணிக்கை பசும் பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். 100 மி.லி பசும் பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். கசகசா மற்றும் முந்திரி பருப்பு ஆகிய இரண்டு பொருட்களையும் நன்கு அரைத்து கொண்டு கொதிக்கும் பாலில் சேர்த்து கொள்ளவும். இந்த பாலை இரவு தூங்குவதற்கு 30 … Read more நிம்மதியான தூக்கம் பெற ஒரு எளிதான மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

நீரழிவு நோய் குணமாக ஒரு எளிதான இயற்கை மருத்துவம்

தேவையான பொருள் வேப்பம் பூ தேவையான அளவு நெல்லிக்காய் பொடி சிறிதளவு துளசி பொடி சிறிதளவு நாவல் கொட்டை பொடி சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். வேப்பம் பூ 3 நாட்கள் சூரிய ஒளியில் உலர வைத்து எடுத்துக்கொள்ளவும். மேலும் இந்த வேப்பம் பூ உடன் நெல்லிக்காய் பொடி,துளசி பொடி,நாவல் கொட்டை பொடி ஆகிய மூன்று வகையான பொடிகளையும் சேர்த்துக்கொண்டு நன்கு அரைக்க … Read more நீரழிவு நோய் குணமாக ஒரு எளிதான இயற்கை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

கோடை உடல் சூடு தணிய ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் புதினா இலை ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 100 மி.லி தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் நீருடன் புதினா இலையை சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இதில் தேன் கலந்து குடித்து … Read more கோடை உடல் சூடு தணிய ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்