fbpx

கடுமையான வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் அற்புத மூலிகை மருத்துவம்

தேவையான பொருள் வெள்ளைப்பூண்டு 10 கிராம் முருங்கை ஈர்க்கு 10 கிராம் வெந்தையம் 5 கிராம் பெருங்காயம் 3 முதல் 5 கிராம் தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பொருட்களையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு வெள்ளைப்பூண்டை எடுத்து நன்றாக ஒரு கல்வத்தில் வைத்து நசுக்க வேண்டும்.இதன் பிறகு தண்ணீரை தவிர   மீதம் உள்ள மூன்று வகையானப் பொருட்களையும் லேசான இளஞ்சூட்டில் நன்றாக … Read more கடுமையான வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் அற்புத மூலிகை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

கடுமையான தலைவலி,கழுத்து வலி மற்றும் சொரிசிரங்கு போக்குவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்

தேவையான பொருள் வெள்ளைப்பூண்டு 50 கிராம் தேங்காய் எண்ணெய் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருட்களையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். தோல் உரித்த வெள்ளைப்பூண்டை ஒன்று இரண்டாக கல்வத்தில் போட்டு நன்றாக நசுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் காய்ச்சி அதனுள் நசுக்கி எடுத்துக்கொண்ட வெள்ளைப்பூண்டை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். இதன் பிறகு வறுத்து எடுத்த இந்த அற்புதமான பூண்டு … Read more கடுமையான தலைவலி,கழுத்து வலி மற்றும் சொரிசிரங்கு போக்குவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

உடல் பலம் மற்றும் தாது பலம் உடலில் ஏற்படுவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்

தேவையான பொருள் அக்ரூட் பருப்பு 20 கிராம் சாரா பருப்பு 20 கிராம் முந்திரி 20 கிராம் பிஸ்தா 20 கிராம் கசகசா 25 கிராம் பாதாம் பருப்பு 20 கிராம் நாட்டு பசும்பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் நாம் ஒவ்வரு  பொருட்களையும்  கொடுக்கப்பட்ட அளவுகளோடு சேகரித்துக்கொள்ளவேண்டும். அதன் பிறகு பால் தவிர மீதம் உள்ள அனைத்து பொருள்களையும் ஒரு கல்வத்தில் போட்டு நன்றாக தூள் ஆக்கி … Read more உடல் பலம் மற்றும் தாது பலம் உடலில் ஏற்படுவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

அதீத உடல் பலம் ஏற்படுவதற்கான மூலிகை மருத்துவம்

தேவையான பொருள் பாதாம் பருப்பு 50 கிராம் தேன் 100 மி.லி நெய் 25 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில்  பாதாம் பருப்பை நேரடியாக பயன்படுத்தாமல் அதை சுடுநீரில் போட்டு உலர வைத்து அதன் மேல் உள்ள தோலை நீக்க வேண்டும்.பின்பு  அதனை நன்றாக விழுது போல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நெய்யை நன்றாக காய்ச்சி அதனுடன் அரைத்த பாதாம் பொடி மற்றும் தேனையும் சேர்த்துக் கொள்ள … Read more அதீத உடல் பலம் ஏற்படுவதற்கான மூலிகை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

ஆண் குறி உறுப்பின் பலம் அதிகரிக்க செய்யும் அற்புத மருத்துவம்

தேவையான பொருள் ஓமம் 10 கிராம் வசம்பு 10 கிராம் ஆலிவ் எண்ணெய் 50 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் ஓமம் மற்றும் வசம்பு இரண்டையும் லேசான இளஞ்சூட்டில்  மென்மையாக கருக்கி எடுக்க வேண்டும்.பிறகு கருக்கி எடுத்த ஓமம் மற்றும் வசம்பை ஒரு கல்வத்தில்  வைத்து நன்றாக பொடி ஆக்க வேண்டும். அதன் பிறகு 50 மி.லி முதல் 100 மி.லி  வரை ஆலிவ் எண்ணெயை எடுத்துக் கொண்டு மிதமானச் … Read more ஆண் குறி உறுப்பின் பலம் அதிகரிக்க செய்யும் அற்புத மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

உடல் பலவீனத்தை போக்குவதற்கான அற்புத மருத்துவம்

தேவையான பொருள் நாட்டு பசும்பால்  100 மி.லி முந்திரி 25 கிராம் கசகசா 25 கிராம் பாதாம் பருப்பு 25 கிராம் Find Where To Buy These Items செய்முறை  முதலில் பாலை தவிர மீதம் உள்ள கசகசா,பாதாம் பருப்பு,முந்திரி ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து நன்றாக தூள் ஆக்கப்பட வேண்டும். பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் நன்றாக காய்ச்ச வேண்டும் அதன் பிறகு கொதித்துக் கொண்டு இருக்கும் பாலில் … Read more உடல் பலவீனத்தை போக்குவதற்கான அற்புத மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

விரைவில் விந்து வெளியாவதை தடுக்க வேண்டுமா?

தேவையான பொருள் வெங்காயம் தேவையான அளவு அகத்தி இலை தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் தேவையான அளவு எடுத்துக் கொள்ளப்பட்ட நறுக்கப்பட்ட வெங்காயம் மற்றும் அகத்தி இலை இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இரண்டையும் சேர்த்து நன்றாக விழுது போல் அரைக்க வேண்டும். அதன் பிறகு அரைத்த அந்த கலவையே  சம்பாத்திய உறவு கொள்ளும் 30 நிமிடம் முன்னதாக ஆண் குறியில் பூச வேண்டும் வெங்காயம் … Read more விரைவில் விந்து வெளியாவதை தடுக்க வேண்டுமா?

நண்பர்களுக்கு பகிரவும்

நீண்ட நேர தாம்பத்தியதிற்கான மூலிகை மருத்துவம்

தேவையான பொருள் அமுக்குரா கிழங்கு 25 கிராம் பாதாம் பருப்பு 25 கிராம் முந்திரி பருப்பு 25 கிராம் அக்கரகாரம்  (மூலிகை) 25 கிராம் Find Where To Buy These Items செய்முறை  முதலில் எடுத்துக்கொண்ட நான்கு வகையானப் பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக தூள் ஆக்க வேண்டும். .பின்பு தூள் ஆக்கப்பட்ட பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் பத்திரம் படுத்தி வைத்துக் கொள்ளவும். நோய் உள்ளவர்கள் காலை மற்றும் இரவு ஆகிய … Read more நீண்ட நேர தாம்பத்தியதிற்கான மூலிகை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

ஆண் குறி விறைப்புத்தன்மை ஏற்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் அற்புத மருத்துவம்

தேவையான பொருள் கருஞ்சீரகம் தேவையான அளவு ஆலீவ் எண்ணெய் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கருஞ்சிரகத்தை தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை நன்றாக அரைத்து தூள் ஆக்க வேண்டும் பிறகு  தூள் ஆக்கப்பட்ட கருஞ்சிரகத்துடன் ஆலிவ் எண்ணையை தேவையான அளவு சேர்க்க வேண்டும். பின்பு இரண்டையும் நன்றாக கலக்கி 3 முதல் 4 மணி நேரம் வரை உலர வைக்க வேண்டும்.  பிறகு இதனை ஆண்குறியில் … Read more ஆண் குறி விறைப்புத்தன்மை ஏற்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் அற்புத மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

இருமல்,சளி,மூக்கடைப்பு,தலைவலியை நீக்கும் அற்புதமான ஆரோக்கியம்

தேவையான பொருள் லவங்கப் பட்டை 15 கிராம் மிளகு 10 கிராம் திப்பிலி 10 கிராம் நாட்டு சக்கரை 30 கிராம் Find Where To Buy These Items செய்முறை நாம் ஒவ்வெரு பொருட்கள் அளவுகளோடு சேரித்துக்கொள்ளவேண்டும் லவங்கப்பட்டை ,மிளகு, திப்பிலி, நன்றாக இடித்து  தூள்ளக்கிவிட்டோம். மேலும் இதனுடன் நாட்டு சர்க்கரையும் சேர்த்து இடிக்க வேண்டும்.  இடித்த பொருட்களை எல்லாம் ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொண்டு இருமல்,சளி உள்ள நேரங்களில் பயன்படுத்தலாம். இதற்கு சீனா மருத்துவம் தேவை … Read more இருமல்,சளி,மூக்கடைப்பு,தலைவலியை நீக்கும் அற்புதமான ஆரோக்கியம்

நண்பர்களுக்கு பகிரவும்