fbpx

சிறுநீரக கல்லை கரைய வைக்கும் ஓர் அற்புதமான கைவைத்தியம்

தேவையான பொருள் எலுமிச்சை சாறு 5 டீஸ்பூன் அளவு தேன் 10 டீஸ்பூன் அளவு மிளகு தூள் 1 டீஸ்பூன் அளவு சாம்பார் வெங்காயம் 3 எண்ணிக்கை தண்ணீர் 250 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு சாம்பார் வெங்காயத்தை சிறிய துண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 250 மி.லி தண்ணீரில் நறுக்கிய வெங்காயம்,எலுமிச்சை சாறு,தேன் மற்றும் மிளகு தூள் … Read more சிறுநீரக கல்லை கரைய வைக்கும் ஓர் அற்புதமான கைவைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

இதயத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறைகள்

உடலின் ரத்த அழுத்தம் இதயத்தின் செயல்பாட்டிற்கு மிக முக்கியமான ஒன்றாகும். இரத்த கொதிப்பு அல்லது உயர் ரத்த அழுத்தம் வராமல் பார்த்துக் கொண்டால் இதை தொடர்ந்து வரும் பல வியாதிகளை நாம் தடுத்து விடலாம். உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த கொதிப்பினால் தான் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுகின்றன. வரி ஏற்படும் ரத்தக் கொதிப்பை நாம் அன்றாடம் உண்ணும் உணவு முறையிலேயே சரி செய்து விடலாம். ஆகவே நாம் முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், … Read more இதயத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறைகள்

நண்பர்களுக்கு பகிரவும்

நாசியழற்சி நோயை குணமாக்க உதவும் மஞ்சள்

தேவையான பொருள் தண்ணீர் 100 மி.லி மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தி கொள்ளவும். பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். இவை நன்றாக கலந்து நன்கு கொதிக்க விடவும். பிறகு இதை ஆறவைத்து அதனுடன் தேன் சேர்த்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்துவிடவும். தினமும் இரண்டு வேளை … Read more நாசியழற்சி நோயை குணமாக்க உதவும் மஞ்சள்

நண்பர்களுக்கு பகிரவும்

வறட்டு இருமல் குணமாக உதவும் கற்றாழையின் மருத்துவ குறிப்பு

தேவையான பொருள் கற்றாழை (உட்பகுதி) சிறிதளவு தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு கற்றாழை தோலை நீக்கி அதை 7 முறை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பிறகு இதை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும். மேலும் இதனுடன் தேன் கலந்து ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், வறட்டு இருமல் நீங்குவதோடு, ஒட்டுமொத்த … Read more வறட்டு இருமல் குணமாக உதவும் கற்றாழையின் மருத்துவ குறிப்பு

நண்பர்களுக்கு பகிரவும்

எல்லா வகையான ஒவ்வாமை பிரச்சனை குணமாக உதவும் தேநீர்

தேவையான பொருள் பால் 100 மி.லி மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி தேன் (அல்லது) நாட்டு சர்க்கரை 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை சிட்டிகை அளவு மிளகுத்தூள் 1 சிட்டிகை இஞ்சி சாறு கால் தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். 100 மி.லி பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தி கொள்ளவும். பிறகு இதனுடன் மீதி உள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க … Read more எல்லா வகையான ஒவ்வாமை பிரச்சனை குணமாக உதவும் தேநீர்

நண்பர்களுக்கு பகிரவும்

குளிர்கால சரும பிரச்னை நீங்க ஒரு எளிதான வழி

தேவையான பொருள் பப்பாளி அரை துண்டு பால் 50 மி.லி தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவோம். பிறகு பப்பாளியை  சிறியதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். மேலும் ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும். பிறகு பால், நறுக்கிய பப்பாளி மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். நன்கு பசை தன்மையுடன் மாறிய உடன் முகத்தில் பூசி வந்தால் குளிர் … Read more குளிர்கால சரும பிரச்னை நீங்க ஒரு எளிதான வழி

நண்பர்களுக்கு பகிரவும்

வறண்ட கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கியமான மருத்துவம்

தேவையான பொருள் முட்டையின் மஞ்சள் கரு 1 ஆலிவ் எண்ணெய் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும். இதை கூந்தலில் பூசி 20 கழித்து சாதாரண நீரில் கழுவி வரவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் வறண்ட கூந்தலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இது எவ்வித பக்க … Read more வறண்ட கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கியமான மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

அசிடிட்டியை குறைக்கும் சில வீட்டு வைத்தியங்கள்

வாழைப்பழம் வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமனிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது.வாழைப்பழம் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும். துளசி துளசியில் இருக்கும் கூறுகள் செரிமானத்திற்கு பயனுள்ளவையாகும். இது வயிற்றினுள் சீதத் தன்மையை ஊக்குவிப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலைக் அதிக அளவில் கொண்டுள்ளது. இது வயிற்று அசிடிட்டியைத் தடுக்க உதவுகிறது. பால் பாலில் அதிகளவு கால்சியம் அடங்கியிருப்பதால், அமிலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. ஒரு டம்ளர் குளிர்ச்சியான பால், அசிடிட்டி அறிகுறிகளைக் … Read more அசிடிட்டியை குறைக்கும் சில வீட்டு வைத்தியங்கள்

நண்பர்களுக்கு பகிரவும்

சைனஸ் நோயை குணப்படுத்த மிளகு தேநீர்

தேவையான பொருள் மிளகு 1 தேக்கரண்டி தேன் 2 தேக்கரண்டி எழுமிச்சை 1 தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி நீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் இதனுடன் நறுக்கிய எலுமிச்சை மற்றும் மிளகு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் தேன் சேர்த்து நன்கு … Read more சைனஸ் நோயை குணப்படுத்த மிளகு தேநீர்

நண்பர்களுக்கு பகிரவும்

காய்ச்சலுக்கான சில வீட்டு வைத்தியங்கள்

உலர் திராட்சை காய்ச்சல் அதிகமாக இருந்தால், 25 உலர் திராட்சையை அரை கப் நீரில் ஊற வைக்கவும். தண்ணீரில் உள்ள உலர் திராட்சையை கசக்கி, தண்ணீரை வடிகட்டவும். அரை எலுமிச்சை பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஜூஸை அதனுடன் சேர்த்து, அதனுடன் தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும். ஆலிவ் ஆயில் மற்றும் பூண்டு இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் நசுக்கிய இரண்டு பூண்டை சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்த கலவையை ஒவ்வொரு … Read more காய்ச்சலுக்கான சில வீட்டு வைத்தியங்கள்

நண்பர்களுக்கு பகிரவும்