வயிறு எரிச்சல் சரியாக ஒரு எளியவகை வீட்டு வைத்தியம் July 10, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் சீரகம் 5 கிராம் உப்பு 5 கிராம் இஞ்சி 5 கிராம் தண்ணீர் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சீரகம்,உப்பு மற்றும் இஞ்சி ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே லேசாக வறுக்கவும்.பிறகு வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து இடித்து நன்கு பொடியாக்கவும்.இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 150 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்களையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தினந்தோறும் காலையில் குடித்தால் வயிறு எரிச்சல் முற்றிலுமாக சரியாகும். சீரகம் இஞ்சி உப்பு தண்ணீர் Related posts:பெருங்குடல்/மலக்குடல் புற்றுநோயை சரி செய்ய உதவும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்க ஒரு எளிதான மூலிகை மருத்துவம்தைராய்டு நோய்க்கு ஒரு எளிமையான வீட்டு வைத்தியம்உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும் அக்ரூட் பருப்பு