உடலில் ஏற்படும் கைவலி மற்றும் கால் வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

கசகசா 5 கிராம்
பாதாம் 3 எண்ணிக்கை
பால் 150 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு பாதாம் மற்றும் கசகசா ஆகிய இரண்டு பொருட்களையும் தனித்தனியே 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • மேலும் ஊற வைத்த பொருட்களை நன்கு அரைத்து கொள்ளவும்.
  • பிறகு 150 மி.லி  பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • பிறகு பாலை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த பாலுடன் அரைத்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இதை இரவு நேரங்களில் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் கைவலி மற்றும் கால் வலி முற்றிலுமாக நீங்கும்.
  • உடல் புத்துணர்ச்சி பெறும்.
பாதாம்
கசகசா