காய்ச்சலை குணப்படுத்தும் குங்குமம் பூவின் மருத்துவம்

தேவையான பொருள்

தண்ணீர் 100 மி.லி
குங்குமம் பூ பொடி 5 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இதனுடன்  5 கிராம்  குங்குமம் பூ பொடி சேர்த்துக்கொண்டு  5 நிமிடம் மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • பிறகு இந்த நீரை வடிகட்டி மிதமான சூட்டில் குடித்து வந்தால் கண்டிப்பாக காய்ச்சல் குணமடையும்.
  • இந்த மருத்துவம் காய்ச்சலை குணப்படுத்த ஒரு எளிய வழி ஆகும்.
தண்ணீர்