fbpx

பெண்களுக்கான கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் வழிமுறைகள்

வைட்டமின்கள் பெண்களின் கருமுட்டை உற்பத்திக்கு தேவைப்படும் சக்திகளில் முதன்மையானது வைட்டமின் டி. கருப்பை கோளாறுகள் வருவதற்கான காரணங்களில் 65 முதல் 85 சதவீதத்தினர் வைட்டமின் டி குறைப்பட்டினால் தான் ஏற்படுகிறது. இதனால் வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக காலை நேர வெயில் படுமாறு உங்களது தினசரிகளை மாற்றிக் கொள்ளலாம். இப்படிச் செய்வதனால் உங்களது மெட்டபாலிசம் தூண்டப்பெற்று மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்திடும். ஆப்பிள் சிடர் வினிகர் ஒரு கிளாஸ் சூடான நீருடன் இரண்டு டீஸ்ப்பூன் … Read more பெண்களுக்கான கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் வழிமுறைகள்

நண்பர்களுக்கு பகிரவும்

பெண்களுக்கு கருப்பை சுத்தமாக இருக்க வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் அரச இலை 7 எண்ணிக்கை தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு அரச இலையை நன்கு அரைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். இந்த நீருடன் அரைத்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இவ்வாறு … Read more பெண்களுக்கு கருப்பை சுத்தமாக இருக்க வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

பெண்களுக்கு கர்பப்பை நீர்க்கட்டி கரைய கற்றாழைச்சாறு மருத்துவம்

தேவையான பொருள் கற்றாழை (உட்பகுதி) 50 கிராம் பனங்கற்கண்டு 10 கிராம் மஞ்சள் தூள் சிறிதளவு பூண்டு(பற்கள்) 2 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு கற்றாழை தோலை நீக்கி அதன் உட்பகுதியை 8 அல்லது 9 முறை நன்கு நீரால் கழுவ வேண்டும். பிறகு கற்றாழையின் உட்பகுதியை நன்கு சாறு போல அரைத்து வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். மேலும் … Read more பெண்களுக்கு கர்பப்பை நீர்க்கட்டி கரைய கற்றாழைச்சாறு மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

கருச்சிதைவு ஏற்படுவதை தடுக்க உதவும் மூலிகை மருத்துவம்

தேவையான பொருள் சதகுப்பை 5 கிராம் சிவப்பு கொய்ய 1 மலைத்தேன் 5 கிராம் நாட்டு நெய் 5 கிராம் கடுகு 5 கிராம் ஏலக்காய் 2 எண்ணம் Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ளப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு சதகுப்பை மற்றும் கடுகு ஆகிய இரண்டு பொருட்களையும் லேசான சூட்டில் நன்றாக வறுத்து எடுக்க வேண்டும்.வறுத்து எடுத்த பொருட்களுடன் ஏலக்காய்யும் சேர்த்துக்கொண்டு ஒரு கல்வத்தில் இட்டு … Read more கருச்சிதைவு ஏற்படுவதை தடுக்க உதவும் மூலிகை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்