fbpx

மாதவிடாய் கோளாறு நீங்க

தேவையான பொருள் Click hereFind Where To Buy These Items எள்ளு 200 கிராம் மிளகாய் வற்றல்  5 பெருங்காயம்  பாக்களவு கறிவேப்பிலை ஒரு கொத்து உப்பு தேவையான அளவு செய்முறை 1 எள்ளை நன்றாக கல், மண் போக சுத்தம் செய்து வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றல், கறிவேப்பிலையை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து எடுத்து நன்றாக அரைத்து அதனுடன் உப்பு, பெருங்காயம், எள்ளைச் சேர்த்து அரைத்து … Read more மாதவிடாய் கோளாறு நீங்க

நண்பர்களுக்கு பகிரவும்

பெண்கள் இளமையாக இருக்க எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள்!

பெண்கள் ஒவ்வொரு நாளும் ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையும். ஆயுளில் 3 ஆண்டுகளை அதிகரிக்கும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், இதயத்துக்கு ஆரோக்கியமளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலனை காக்கும் ‘செலினியம்’ ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து. உங்கள் உணவில் வாரத்தில் 2 முறை மீன் இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணெய் மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய … Read more பெண்கள் இளமையாக இருக்க எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள்!

நண்பர்களுக்கு பகிரவும்

பெண்களின் தடைபட்ட மாதவிலக்கு சரியாக எளிதான வழி

தேவையான பொருள் கருஞ்சிரகம் 10 கிராம் பனை வெல்லம் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.  பிறகு கருஞ்சிரகத்தை இடித்து நன்கு பொடியாக்கி கொள்ளவும். மேலும் இதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து கொள்ளவும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் தடைபட்ட மாதவிலக்கு முற்றிலுமாக சரியாகும். பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை … Read more பெண்களின் தடைபட்ட மாதவிலக்கு சரியாக எளிதான வழி

நண்பர்களுக்கு பகிரவும்

மாதவிடாய் கால மாற்றம் சரியாக ஏற்பட ஒரு எளிதான இயற்கை மருத்துவம்

தேவையான பொருள் எலுமிச்சை சாறு தேவையான அளவு இலவங்கப்பட்டை பொடி சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சை சாறில்  கொஞ்சம் இலவங்கப் பட்டையை பொடி செய்து கலந்து தினந்தோறும்  பருகி வந்தால், நல்ல தீர்வளிக்கும். மேலும் மாதவிடாய் ஏற்படும் நாட்களின்  மாற்றங்களை சரிசெய்யும். மற்றோரு வழிமுறை முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் … Read more மாதவிடாய் கால மாற்றம் சரியாக ஏற்பட ஒரு எளிதான இயற்கை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிலக்கை தடுக்கும் மூலிகைகள்

பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி 28 – 32 நாட்கள் வரை இருக்கும். எப்பொழுதாவது ஒன்றிரண்டு நாட்கள் மாறுபடலாம். ஆனால் இந்த சுழற்சி ஒவ்வொரு மாதமும் சீக்கிரமோ அல்லது தாமதமாகவோ ஒரு ஒழுங்கில்லாமல் வந்தால் அதற்கு ஓலிகோமெனோரியா (Oligomenorrhea ) அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் என்று பெயர். சாதரணமாக இருப்பவர்களுக்கு உதிரப்போக்கு 4-7 நாட்களுக்கு இருக்கும்.ஆனால் இந்த பிரச்சனை இருந்தால் 1 அல்லது 2 நாட்களே இருக்கும். இந்த முறையற்ற மாதவிடாய்க்கு சீக்கிரத்தில் தீர்வு காணப்பட வேண்டும். … Read more பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிலக்கை தடுக்கும் மூலிகைகள்

நண்பர்களுக்கு பகிரவும்

சினை நீர்ப்பை கட்டிக்களை போக்கும் ஒரு அற்புதமான மருத்துவம்

தேவையான பொருள் கருஞ்சிரகம் 10 கிராம் சோம்பு 10 கிராம் இலவங்கப்பட்டை 5 கிராம் குங்குமப்பூ 2 கிராம் தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு தண்ணீரை தவிர மீதம் உள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்கு பொடியாக்கி கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை சேர்த்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும். மேலும் தண்ணீருடன் … Read more சினை நீர்ப்பை கட்டிக்களை போக்கும் ஒரு அற்புதமான மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

மாதவிடாய் வயிற்று வலியிலிருந்து விடுதலை பெற ஒரு எளிதான வழி

தேவையான பொருள் வெற்றிலை 2 எண்ணிக்கை சின்ன வெங்காயம் 2 எண்ணிக்கை சீரகம் 5 கிராம் பூண்டு (பற்கள்) 3 எண்ணிக்கை தண்ணீர் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு தண்ணீரை தவிர மீதமுள்ள பொருட்களை ஒரு கல்வத்தில் வைத்து இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 150 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும். மேலும் இந்த தண்ணீரில் … Read more மாதவிடாய் வயிற்று வலியிலிருந்து விடுதலை பெற ஒரு எளிதான வழி

நண்பர்களுக்கு பகிரவும்

பெண்களுக்கு உடலில் ஏற்படும் நீர்க்கட்டி கரைய இயற்கை வைத்தியம்

தேவையான பொருள் நாவல் விதை பொடி 100 கிராம் தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். மேலும் நீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். இந்த நீருடன் நாவல் விதை பொடி இரண்டு தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். … Read more பெண்களுக்கு உடலில் ஏற்படும் நீர்க்கட்டி கரைய இயற்கை வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்

தேவையான பொருள் சோற்று கற்றாழை 50 கிராம் தயிர் சிறிதளவு சீரகம் 10 கிராம் மிளகு 3 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு சோற்று கற்றாழை தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். பிறகு 7-8 முறை  நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு சீரகம் மற்றும் மிளகு நன்கு அரைத்து கொள்ளவும். நறுக்கிய கற்றாழையை அரைத்த சீரகம் … Read more பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

பெண்களுக்கு அற்புதமான மருந்தாய் விளங்கும் கழற்சிக்காய் மருத்துவம்

தேவையான பொருள் கழற்சிக்காய் (உட்பகுதி) 100 கிராம் மிளகு 20 கிராம் தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு கழற்சிக்காய் (உட்பகுதி) மற்றும் மிளகு இந்த இரண்டு வகையான பொருட்களையும் தனி தனியே அரைத்து வெவ்வேறு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும். பிறகு ஒரு தேக்கரண்டி கழற்சிக்காய் (உட்பகுதி) பொடி மற்றும் அரை தேக்கரண்டி மிளகு பொடி இரண்டையும் சேர்த்து … Read more பெண்களுக்கு அற்புதமான மருந்தாய் விளங்கும் கழற்சிக்காய் மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்