fbpx

சிறுநீரக கற்களை போக்கும் வாழைத்தண்டு மோர் தயாரிக்கும் வழிமுறைகள்

தேவையான பொருள் வாழைத்தண்டு 100 கிராம் தேங்காய் துருவல் 5 கிராம் பெருங்காயம் 5 கிராம் கறிவேப்பிலை தேவையான அளவு கொத்தமல்லி கீரை இலை தேவையான அளவு நல்ல எண்ணெய் 20 மி.லி வத்தல் 1 இஞ்சி துருவல் 5 கிராம் தயிர் 100 மி.லி கடுகு 5 கிராம் உப்பு தேவையான அளவு உளுந்தம் பருப்பு 5 கிராம் Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள … Read more சிறுநீரக கற்களை போக்கும் வாழைத்தண்டு மோர் தயாரிக்கும் வழிமுறைகள்

நண்பர்களுக்கு பகிரவும்

மண்ணீரல் வீக்கங்களை குணமாக்கும் முள்ளங்கி சாறின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள் முள்ளங்கி 50 கிராம் தேன் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு முள்ளங்கியை சிறு சிறுத்துண்டுகளாக நன்றாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.இதன் பிறகு நறுக்கிய முள்ளங்கி உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொண்டு சாறு வரும் அளவுக்கு நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இந்த சாற்றுடன் 10 மி.லி தேனையும் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்க வேண்டும். … Read more மண்ணீரல் வீக்கங்களை குணமாக்கும் முள்ளங்கி சாறின் மருத்துவ பலன்கள்

நண்பர்களுக்கு பகிரவும்

மருத்துவத்தில் தனித்துவம் மிக்க தனியாவின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள் கொத்தமல்லி 5 கிராம் பனங்கற்கண்டு தேவையான அளவு பசும் பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு 5 கிராம் கொத்தமல்லியை ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். 100 மி.லி பசும் பாலை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும் மேலும் இதனுடன் இடித்த கொத்தமல்லி பொடியை அரை தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும். பிறகு … Read more மருத்துவத்தில் தனித்துவம் மிக்க தனியாவின் மருத்துவ பலன்கள்

நண்பர்களுக்கு பகிரவும்

சிறுநீரக கல் கரைவதற்கான ஆயுர்வேத மருத்துவம்

தேவையான பொருள் துளசி இலை ஒரு கைப்புடி அளவு சீரகம் 5 கிராம் தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சூடுப்படுத்த வேண்டும். மேலும் இதனுடன் நன்கு அரைத்த சீரகம் மற்றும்  துளசி இலை, ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 50 மி.லி வரும் வரை நன்றாக சுண்ட காய்ச்சி வேறு ஒரு … Read more சிறுநீரக கல் கரைவதற்கான ஆயுர்வேத மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

சிறுநீரகத்தில் படியும் உப்பை சரி செய்ய உதவும் மூலிகை மருத்துவம்

தேவையான பொருள் சிறு களாக்காய் ஒரு தேக்கரண்டி வில்வ இலை 9 இலைகள் பன்னீர் ரோஜா 1 பனங்கற் கண்டு தேய்வையான அளவு வெற்றிலை ஒரு முழுமையான இலை தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு சிறு களாக்காய்,வில்வ இலை,பன்னீர் ரோஜா இதழ்கள் மற்றும் வெற்றிலை ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து அரைத்துக்கொள்ள … Read more சிறுநீரகத்தில் படியும் உப்பை சரி செய்ய உதவும் மூலிகை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்