fbpx

செரிமானம் சரியாக உதவும் கம்பு

தேவையான பொருள் Click hereFind Where To Buy These Items கம்பு செய்முறை கம்பை இரண்டு நிமிடம் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு கருணையாக அரைத்து கொள்ளலாம். புளித்த மோர் அல்லது சாதம் வடித்த தண்ணீர் பயன்படுத்தி கம்பு சோறு தயார் செய்யலாம் . முதலில் ஒரு கப் கம்பு குருணைக்கு 4 கப் வரை புளித்த மோர் சேர்த்து வேக வைக்கவும் . கொதி வந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 40 நிமிடம் வரை … Read more செரிமானம் சரியாக உதவும் கம்பு

நண்பர்களுக்கு பகிரவும்

அஜீரணம் சரியாக

தேவையான பொருள் கருவேப்பிலை தேவையான அளவு  இஞ்சி தேவையான அளவு  சீரகம் பட்டை தேவையான அளவு தண்ணீர் 1 டம்பளர் Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை இஞ்சி சீரகம் கொதிக்க வைத்துக்கொள்ளவும். பிறகு ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் நீங்கும். இவ்வாறு அருந்தி வற அஜீரணம் விரைவில் குணமாகும். சின்ன வெங்காயம்

நண்பர்களுக்கு பகிரவும்

அசிடிட்டியை குறைக்கும் சில வீட்டு வைத்தியங்கள்

வாழைப்பழம் வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமனிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது.வாழைப்பழம் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும். துளசி துளசியில் இருக்கும் கூறுகள் செரிமானத்திற்கு பயனுள்ளவையாகும். இது வயிற்றினுள் சீதத் தன்மையை ஊக்குவிப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலைக் அதிக அளவில் கொண்டுள்ளது. இது வயிற்று அசிடிட்டியைத் தடுக்க உதவுகிறது. பால் பாலில் அதிகளவு கால்சியம் அடங்கியிருப்பதால், அமிலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. ஒரு டம்ளர் குளிர்ச்சியான பால், அசிடிட்டி அறிகுறிகளைக் … Read more அசிடிட்டியை குறைக்கும் சில வீட்டு வைத்தியங்கள்

நண்பர்களுக்கு பகிரவும்

செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!

உடலிலேயே செரிமான மண்டலம் மிகவும் முக்கியமான உறுப்பு. செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீராக இயங்கும். அதிலும் உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டுமானால், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கேரட் கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் தினமும் 2 கேரட்டை உட்கொண்டு வந்தால், அவை வாழ்நாளில் 10 வருடத்தை அதிகரிக்கும்.எனவே இதனை உட்கொண்டு வாழ்நாளை அதிகரித்துக் … Read more செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!

நண்பர்களுக்கு பகிரவும்

வயிற்றில் செரிமானம் சக்தியை நன்கு அதிகரிக்க

தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி கறிவேப்பிலை சிறிதளவு இஞ்சி சிறிதளவு சீரகம் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் இதனுடன் நறுக்கிய இஞ்சி கறிவேப்பிலை மற்றும் சீரகம் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 100 மி.லி வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இந்த நீரை … Read more வயிற்றில் செரிமானம் சக்தியை நன்கு அதிகரிக்க

நண்பர்களுக்கு பகிரவும்

நிரந்தரமாக வாயு தொல்லை நீங்க ஒரு எளிதான மருத்துவம்

தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி சுக்கு பொடி சிறிதளவு பெருங்காயம் பொடி சிறிதளவு கருப்பு உப்பு சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 200 மி.லி தண்ணீரை மிதமாக சூடுபடுத்தவும். மேலும் இந்த நீருடன் இஞ்சி பொடி,கருப்பு உப்பு மற்றும் பெருங்காயம் பொடி ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும். இந்த நீரை நாள்ளொன்றுக்கு ஒரு முறை குடிக்க வேண்டும். … Read more நிரந்தரமாக வாயு தொல்லை நீங்க ஒரு எளிதான மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

வாயு பிரச்சனை குணமாக ஒரு அருமையான மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை

தேவையான பொருள் சுக்கு 30 கிராம் கொத்தமல்லி 10 கிராம் மிளகு 15 கிராம் சீரகம் 15 கிராம் பனங்கற்கண்டு தேவையான அளவு தண்ணீர் 300 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு மல்லி, மிளகு மற்றும் சீரகம் ஆகிய மூன்று பொருட்களையும் தனிதனியே நன்கு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். மேலும் வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பிறகு 300 மி.லி தண்ணீரை … Read more வாயு பிரச்சனை குணமாக ஒரு அருமையான மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை

நண்பர்களுக்கு பகிரவும்

செரிமானம் சக்தியை அதிகரிக்க ஒரு எளிய வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் தண்ணீர் 300 மி.லி இஞ்சி சிறிய துண்டு சீரகம் 5 கிராம் பெருஞ்சிரகம் 5 கிராம் கறிவேப்பிலை ஒரு கைப்புடி அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு இஞ்சி,சீரகம்,கறிவேப்பிலை மற்றும் பெருஞ்சிரகம் ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த பொருட்களுடன் 300 மி.லி தண்ணீர் சேர்த்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும். மேலும் இந்த … Read more செரிமானம் சக்தியை அதிகரிக்க ஒரு எளிய வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

வயிறு சுத்தமாக இருக்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் விளக்கு எண்ணெய் சிறிதளவு சோம்பு 10 கிராம் உப்பு சிறிதளவு தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 200 மி.லி  தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் நீருடன் சோம்பு சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு தண்ணீரை  நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். மேலும் இந்த … Read more வயிறு சுத்தமாக இருக்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

பசியை தூண்டி அதிமாக சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் சோம்பு 100 கிராம் சீரகம் 100 கிராம் பனங்கற்கண்டு 200 கிராம் Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு  சோம்பு மற்றும் சீரகத்தை வெயிலில் நன்கு காய வைத்துக்கொள்ளவும். பிறகு காய வைத்த பொருட்களுடன் பனங்கற்கண்டு சேர்த்து நன்கு அரைத்து பொடியாக்கிக்கொள்ளவும். பொடியாக்கப்பட்ட பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும். இதை தினமும் ஒரு தேக்கரண்டி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் … Read more பசியை தூண்டி அதிமாக சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்