fbpx

தொப்பை குறைய ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் தண்ணீர் 600 மி.லி புதினா இலை ஒரு கைப்புடி அளவு எலுமிச்சை பழம் அரைத்துண்டு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 600 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். மேலும் நீருடன் புதினா இலை சேர்த்துக்கொண்டு 20 நிமிடம் கொதிக்க வைக்கவும். மேலும் இதனுடன் அரைத்துண்டு எலுமிச்சை பழம் சாறு சேர்த்துக்கொள்ளவும். பின்னர் 12 … Read more தொப்பை குறைய ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

இதை செய்து பாருங்கள் நிச்சயமாக தொப்பையை குறைக்கலாம்

தேவையான பொருள் பால் 150 மி.லி மஞ்சள் தூள் சிறிதளவு மிளகு 3 எண்ணிக்கை சுக்கு பொடி சிறிதளவு இலவங்கப்பட்டை பொடி சிறிதளவு சப்ஜா விதை 5 கிராம் Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 150 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். மேலும் பாலுடன் இடித்த மிளகு,மஞ்சள் … Read more இதை செய்து பாருங்கள் நிச்சயமாக தொப்பையை குறைக்கலாம்

நண்பர்களுக்கு பகிரவும்

தொப்பையை குறைக்க உதவும் ஓர் அற்புதமான ஆரோக்கிய பானம் தயாரிக்கும் முறை

தேவையான பொருள் பூண்டு(பற்கள்) 2 எண்ணிக்கை தேன் தேவையான அளவு தண்ணீர் 100 மி.லி எலுமிச்சை சாறு 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு பூண்டை எடுத்து ஒரு கல்வத்தில் இட்டு நன்கு இடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். பிறகு எலுமிச்சை பழத்தை பிழிந்து 10 மி.லி சாற்றை சேகரித்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். … Read more தொப்பையை குறைக்க உதவும் ஓர் அற்புதமான ஆரோக்கிய பானம் தயாரிக்கும் முறை

நண்பர்களுக்கு பகிரவும்

தொப்பை உள்ளவர்களுக்கு ஒரு அற்புதமான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் உலர் திராட்சை 100 கிராம் துளசி இலை 100 கிராம் எலுமிச்சை சாறு 5 மி.லி தேன் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு உலர் திராட்சை மற்றும் துளசி இலை இரண்டு பொருட்களையும் எடுத்துக்கொண்டு நன்கு அரைக்க வேண்டும். அரைத்த பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் 5 மி.லி எலுமிச்சை சாறு மற்றும் … Read more தொப்பை உள்ளவர்களுக்கு ஒரு அற்புதமான வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

தொப்பையை குறைக்க உதவும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் சப்ஜா விதைகள் 10 கிராம் பால் 100 மி.லி நாட்டு சர்க்கரை தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 10 கிராம் சப்ஜா விதைகளை சிறிதளவு தண்ணீரில் ஒருநாள் முழுவதும் நன்கு ஊற வைக்க வேண்டும்.இதன் பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். மேலும் கொதிக்கும் பாலுடன் ஊற வைத்த … Read more தொப்பையை குறைக்க உதவும் வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

ஜீரணத்தை எளிதாக நடக்க செய்யும் அன்னப்பொடி தயாரிக்கும் முறை

தேவையான பொருள் சுக்கு 10 கிராம் மிளகு 10 கிராம் திப்பிலி 10 கிராம் கறிவேப்பிலை 10 இலைகள் பெருங்காயம் 5 கிராம் ஏலக்காய் 5 கிராம் உப்பு தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு சுக்கு,மிளகு,திப்பிலி மற்றும் கறிவேப்பிலை ஆகிய பொருட்களையும் ஒன்று சேர சேர்த்துக்கொண்டு நன்கு வறுக்க வேண்டும். மேலும் இதனுடன் பெருங்காயம்,ஏலக்காய் மற்றும் இந்துப்பு ஆகிய … Read more ஜீரணத்தை எளிதாக நடக்க செய்யும் அன்னப்பொடி தயாரிக்கும் முறை

நண்பர்களுக்கு பகிரவும்