பித்தம் குறைய உதவும் பாகற்காய்
தேவையான பொருள் Click hereFind Where To Buy These Items பாகற்காய் கால் கிலோ சின்ன வெங்காயம் 50 கிராம் தக்காளி 50 கிராம் பூண்டு 10 பல் பெருங்காயம் 1 சிட்டிகை தேங்காய் அரை முடி உப்பு தேவையான அளவு கொத்தமல்லி சிறிதளவு மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் செய்முறை வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம். கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதில் முழு வெங்காயம், பூண்டு … Read more பித்தம் குறைய உதவும் பாகற்காய்