fbpx

வயிற்​று பிரச்சனை சரியாக

தேவையான பொருள் Click hereFind Where To Buy These Items பச்சை மிளகாய் 2 பூண்டு பல் தோல் உரித்து 6 இஞ்சி 1 சிறிய துண்டு சீரகம் 1/2 ஸ்பூன் நல்லெண்ணெய் 1 டீஸ்பூன் நெய் 1 டீஸ்பூன் கடுகு 1 டீஸ்பூன் உளுந்து 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு 1 டீஸ்பூன் முந்திரி பருப்பு 10 வேர்க்கடலை 1 டீஸ்பூன் கறிவேப்பிலை 1 கொத்து பெருங்காயம் 1/4 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம் 2 டேபிள் … Read more வயிற்​று பிரச்சனை சரியாக

நண்பர்களுக்கு பகிரவும்

மலச்சிக்கல் சரியாக உதவும் வரகு

தேவையான பொருள் Click hereFind Where To Buy These Items   வரகரிசி கால் கப் கம்பு மாவு 2 கப் தண்ணீர், உப்பு தேவையான அளவு செய்முறை வரகரிசியைத் தண்ணீரில் வேகவிடவும். முக்கால்வாசி வெந்து வரும்போது அதில் உப்பு மற்றும் கம்பு மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளற வேண்டும். மாவு கட்டியாக ஆகாதவாறு கிளறி, தேவைப்பட்டால் சுடுநீர் சிறிது சேர்த்து, கரண்டியால் கிளறி பின் கைகளில் சுடச்சுட உருட்டினால், களி ரெடி. இதற்குக் … Read more மலச்சிக்கல் சரியாக உதவும் வரகு

நண்பர்களுக்கு பகிரவும்

பித்தம் குறைய உதவும் பாகற்காய்

தேவையான பொருள் Click hereFind Where To Buy These Items பாகற்காய் கால் கிலோ சின்ன வெங்காயம் 50 கிராம் தக்காளி 50 கிராம் பூண்டு 10 பல்  பெருங்காயம் 1 சிட்டிகை தேங்காய் அரை முடி உப்பு தேவையான அளவு கொத்தமல்லி சிறிதளவு மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் செய்முறை வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம். கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதில் முழு வெங்காயம், பூண்டு … Read more பித்தம் குறைய உதவும் பாகற்காய்

நண்பர்களுக்கு பகிரவும்

சிறு நீர் பிரச்சனை சரியாக

தேவையான பொருள் Click hereFind Where To Buy These Items  பாலக் கீரை ஒரு கைப்பிடி சீரகம் 10 கிராம் மஞ்சள் தூள் -சிறிதளவு செய்முறை முதலில் பாலக் கீரையை நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 ml தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்த பாலக் கீரை, சீரகம் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்து அதனை 150 மிலி அளவாக … Read more சிறு நீர் பிரச்சனை சரியாக

நண்பர்களுக்கு பகிரவும்

மலசிக்கல் சரியாக

தேவையான பொருள் Click hereFind Where To Buy These Items அரிசி 2 டேபிள் ஸ்பூன் முட்டைகோஸ் 2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் 1 டேபிள் ஸ்பூன் பூண்டு  1 பல் சீரகத்தூள்  1 டீ.ஸ்பூன் நெய் 2 டீ.ஸ்பூன் செய்முறை குக்கரில் நெய் ஊற்றி சூடாக்கவும். நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும். சீரகத்தூள் சேர்க்கவும். அரிசி மற்றும் தேவையானளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 முதல் 3 … Read more மலசிக்கல் சரியாக

நண்பர்களுக்கு பகிரவும்

செரிமானம் சரியாக உதவும் கம்பு

தேவையான பொருள் Click hereFind Where To Buy These Items கம்பு செய்முறை கம்பை இரண்டு நிமிடம் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு கருணையாக அரைத்து கொள்ளலாம். புளித்த மோர் அல்லது சாதம் வடித்த தண்ணீர் பயன்படுத்தி கம்பு சோறு தயார் செய்யலாம் . முதலில் ஒரு கப் கம்பு குருணைக்கு 4 கப் வரை புளித்த மோர் சேர்த்து வேக வைக்கவும் . கொதி வந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 40 நிமிடம் வரை … Read more செரிமானம் சரியாக உதவும் கம்பு

நண்பர்களுக்கு பகிரவும்

மல சிக்கல் சரியாக

தேவையான பொருள் Click hereFind Where To Buy These Items வாழை பூ தேவையான அளவு துவரம் பருப்பு 100 கிராம் கடலை பருப்பு 4 ஸ்பூன் காய்ந்த மிளகாய் 4 கடுகு வெந்தயம் தாளிக்க சம்பார்த்துள் 2 ஸ்பூன் புளி நெல்லிக்காய் அளவு எண்ணெய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை வாழைப்பூ ஆய்ந்து நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும். துவரம் கடலை பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் … Read more மல சிக்கல் சரியாக

நண்பர்களுக்கு பகிரவும்

வயிற்றில் பூச்சிகள் அழிய பாகற்காய் ஊறுகாய்

தேவையான பொருள் Click hereFind Where To Buy These Items பாகற்காய்  2 எலுமிச்சம்பழம்  4 உப்பு ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள்  ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் 10 செய்முறை பாகற்காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் இரண்டாகக் கீறிக் கொள்ளவும். வாணலியில் ஒரு கப் தண்ணீர் வைத்து, அது கொதிக்கும் போது பாகற்காய் துண்டுகளை அதில் போடவும். பாதி வெந்து கொண்டிருக்கும் போது, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, பச்சை மிளகாயையும் சேர்க்கவும். … Read more வயிற்றில் பூச்சிகள் அழிய பாகற்காய் ஊறுகாய்

நண்பர்களுக்கு பகிரவும்

குடல் புற்று நோய் சரியாக

தேவையான பொருள் கம்பு 1 கப் உளுந்தம் பருப்பு 1 குழிக்கரண்டி  வெந்தயம் 2 ஸ்பூன் கருப்பட்டி  300 கிராம்  ஏலக்காய் 2  எண்ணெய்  சிறிதளவு Click hereFind Where To Buy These Items செய்முறை கம்பு, உளுந்து, வெந்தயத்தை நான்கு மணிநேரம் ஊற வைக்கவும். கருப்பட்டியை சிறு சிறு துண்டுகளாக நொறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும். ஊறிய கம்பை மிக்சியில் போட்டு அதனுடன் கருப்பட்டியை சேர்த்து அரைக்கவும். அடுத்து நசுக்கிய ஏலக்காயைச் … Read more குடல் புற்று நோய் சரியாக

நண்பர்களுக்கு பகிரவும்

அல்சருக்கு புடலங்காய் துவையல்

தேவையான பொருள் Click hereFind Where To Buy These Items புடலங்காய் 200 கிராம் துவரம்பருப்பு  50 கிராம் உளுத்தம் பருப்பு 25 கிராம் மிளகாய் வற்றல்  4 எண்ணிக்கை மிளகு  10 எண்ணிக்கை பெருங்காயம், உப்பு  தேவையான அளவு செய்முறை முதலில் புடலங்காயை சிறிதாக அரிந்து, எண்ணெயிலிட்டு வதக்கவும். பின்னர் மற்ற சாமான்களையும் எண்ணெயில் வறுத்து, சேர்த்து அரைக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் எண்ணெயில் கடுகு தாளித்து, கெட்டியானதும் இறக்கவும். … Read more அல்சருக்கு புடலங்காய் துவையல்

நண்பர்களுக்கு பகிரவும்