fbpx

மூச்சி விடுவதை எளிமையாக்க உதவும் கண்டதிப்பிலி

தேவையான பொருள் கண்டதிப்பிலி 100 கிராம் சுக்கு 100 கிராம் மிளகு 100 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு கண்டதிப்பிலி,சுக்கு மற்றும் மிளகு ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். பிறகு இதை ஒரு பாத்திரத்தில் சேகரித்து கொள்ளவும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் போது அரைத்தேக்கரண்டி இந்த பொடியை … Read more மூச்சி விடுவதை எளிமையாக்க உதவும் கண்டதிப்பிலி

நண்பர்களுக்கு பகிரவும்

நுரையீரல் வலுப்படுத்த மற்றும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க முக்கியமான உணவுகள்

பூண்டு பூண்டில், ஆண்டிபயாடிக், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு பண்புகள் ஆகியவை காணப்படுகின்றன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின்கள் போன்றவைகளும் அதிகமாக உள்ளன. இவை, நுரையீரலை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 பூண்டு பற்களை உட்கொள்ளலாம். இது தவிர, நீங்கள் மிகவும் உடல் சூடாக உணர்ந்தால், இரவில் பூண்டு ஒரு கிராம்பை ஊறவைத்து, காலையில் அவற்றை உட்கொள்ளுங்கள். தேன் தேன் பாக்டீரியா எதிர்ப்பு பொருள்களை கொண்டுள்ளதால், ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் … Read more நுரையீரல் வலுப்படுத்த மற்றும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க முக்கியமான உணவுகள்

நண்பர்களுக்கு பகிரவும்

உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்

எலுமிச்சை நம்முடைய உடலில் ஆக்ஸிஜன் போதுமான அளவு இருந்தால், உடல் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். எலுமிச்சையில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கலாம். ஆனால் அது உடலினுள் செல்லும் போது காரத்தன்மையாக மாறும். மேலும் இதில் உள்ள எலக்ட்ரோலைட்டிக் பண்புகள் தான், இதை காரத்தன்மை நிறைந்த உணவாக மாற்றுகிறது. இந்த எலுமிச்சையை நம்முடைய தினசரி உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஆக்ஸிஜன் அளவு சிறப்பாக இருக்கும். ஆப்பிள்

நண்பர்களுக்கு பகிரவும்

நுரையீரல் புத்துணர்ச்சி பெற ஓர் ஆரோக்கிய பானம் தயாரிக்கும் முறை

தேவையான பொருள் அகத்திப் பூ 5 முள்ளங்கி 1 தண்ணீர் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதை மிதமாக சூடுபடுத்தவும். மேலும் தண்ணீருடன் நன்கு கழுவிய அகத்திப் பூ சேர்த்துக்கொண்டு பாதியளவு வரும் வரை கொதிக்க விடவும். இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் 50 மி.லி அளவு முள்ளங்கி … Read more நுரையீரல் புத்துணர்ச்சி பெற ஓர் ஆரோக்கிய பானம் தயாரிக்கும் முறை

நண்பர்களுக்கு பகிரவும்

ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் குணமாக எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் முசுமுசுக்கை இலை ஒரு கைப்புடி அளவு வெங்காயம் 4 எண்ணிக்கை நெய் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு முசுமுசுக்கை இலையை அரைத்து எடுத்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்துக்கொண்டு நன்கு வதக்க வேண்டும். இதனை பகல் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர ஆஸ்துமா, மற்றும் மூச்சுதிணறல் முற்றிலுமாக குணமாகும். மேலும் முசுமுசுக்கையை தைலமாக … Read more ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் குணமாக எளிதான வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

சுவாசத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர்

தேவையான பொருள் ஓமம் 100 கிராம் சோம்பு 50 கிராம் சுக்கு 10 கிராம் ஏலக்காய் 10 கிராம் கிராம்பு 5 கிராம் இலவங்கப்பட்டை 5 கிராம் பால் 100 மி.லி தண்ணீர் 100 மி.லி தேயிலை இரண்டு தேக்கரண்டி நாட்டு சர்க்கரை தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்திக்கொள்ளவும். பிறகு சுக்கு மற்றும் ஓமம் ஆகிய இரண்டு பொருட்களையும் தவிர மீதமுள்ள … Read more சுவாசத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர்

நண்பர்களுக்கு பகிரவும்

மூச்சு திணறல் குணமாக ஒரு எளிதான மூலிகை வைத்தியம்

தேவையான பொருள் பனை வெல்லம் சிறிதளவு தூதுவளை இலை பொடி ஒரு தேக்கரண்டி தண்ணீர் 300 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 300 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் நீருடன்  ஒரு தேக்கரண்டி தூதுவளை இலை பொடி மற்றும் சிறிதளவு பனை வெல்லம் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும். இந்த நீர் 150 மி.லி … Read more மூச்சு திணறல் குணமாக ஒரு எளிதான மூலிகை வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

சுவாசக்குழாய் அடைப்பை தடுக்க உதவும் எளிமையான வைத்தியம்

தேவையான பொருள் சுக்கு 20 கிராம் மிளகு 20 கிராம் திப்பிலி 20 கிராம் தேன் 20 சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். சுக்கு,மிளகு மற்றும் திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த பொருட்களை தனித்தனியே அரைக்கவும். அரைத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும். இரண்டு தேக்கரண்டி அரைத்த பொடியை எடுத்துக்கொண்டு சிறிதளவு … Read more சுவாசக்குழாய் அடைப்பை தடுக்க உதவும் எளிமையான வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

மூச்சு திணறலை உடனடியாக குறைக்க உதவும் ஒரு எளிதான மருத்துவம்

தேவையான பொருள் ஓமம் 20 கிராம் தண்ணீர் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி  தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் நீருடன் ஓமத்தையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் மூச்சு குழாய் விரிவடைந்து மூச்சு திணறலை உடனடியாக குறைத்து விடும். இது மிகவும் … Read more மூச்சு திணறலை உடனடியாக குறைக்க உதவும் ஒரு எளிதான மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

நுரையீரல் ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக இருக்க உதவும் ஒரு மூலிகை மருத்துவம்

தேவையான பொருள் கொத்தமல்லி 50 கிராம் மிளகு 25 கிராம் சுக்கு சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு தண்ணீர் 400 மி.லி துளசி இலை 8 எண்ணிக்கை கற்பூர வள்ளி இலை 3 எண்ணிக்கை இஞ்சி சிறிய துண்டு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு  கொத்தமல்லி மற்றும் மிளகு ஆகியவற்றை தனித்தனியே எடுத்து மிதமான சூட்டில் வறுக்கவும். பிறகு வறுத்த பொருட்களுடன் சுக்கு … Read more நுரையீரல் ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக இருக்க உதவும் ஒரு மூலிகை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்