கோடைகால சளியில் இருந்து விடுபட வீட்டு வைத்தியம்
பூண்டு பூண்டை தோலுரித்து 4 பல் அளவு எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வறுக்கவும். பிறகு எலுமிச்சை சாறு இலேசாக பிழியவும். பிறகு தேனில் நனைத்து அப்படியே எடுத்து பொறுமையாக மெல்லவும். இளஞ்சூடாக இருக்கும் போதே சாப்பிட்டால் பூண்டு வாடை இருக்காது.சளி குறையும் வரை தினமும் இரண்டு வேளை இதை சாப்பிட வேண்டும். பூண்டில் இருக்கும் பாக்டீரியா வைரஸை மேற்கொண்டு பரவாமல் தடுக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. … Read more கோடைகால சளியில் இருந்து விடுபட வீட்டு வைத்தியம்