fbpx

கடுமையான குதிகால் வலியை போக்க எளிய வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் இஞ்சி சிறிய துண்டு தண்ணீர் 20 மி.லி எலுமிச்சை பழம் அரைத்துண்டு தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு இஞ்சியை தோல் நீக்கி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் நீருடன் நறுக்கிய இஞ்சியை சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி … Read more கடுமையான குதிகால் வலியை போக்க எளிய வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

பாதவெடிப்பு குணமாக இயற்கை வழி மருத்துவம்

தேவையான பொருள் கிளிஞ்சல் சுண்ணாம்பு 20 கிராம் நெல்லிக்காய் சாறு 10 மி.லி விளக்கு எண்ணெய் 20 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு நெல்லி கனியே சிறியதாக நறுக்கி அதனை நன்றாக அரைத்து பிழிந்து வரும் சாற்றினை 10 மி.லி என்ற அளவில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் கிளிஞ்சல் சுண்ணாம்பையும் சேர்த்துக்கொண்டால் அது பசை போன்ற … Read more பாதவெடிப்பு குணமாக இயற்கை வழி மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

குதிகால் வலிக்கு மிகவும் எளிய நிரந்தர தீர்வு

தேவையான பொருள் வாத கேசரி தைலம் 20 மி.லி நொச்சி இலை ஒரு கைப்புடி அளவு கோதுமை தவிடு 20 கிராம் Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு 20 மி.லி மைனர் தைலம் லேசாக சூடுபடுத்தி குதிகால் வலி உள்ள இடத்தில் தடவி விட வேண்டும். மேலும் நொச்சி இலை மற்றும் கோதுமை தவிடு ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு … Read more குதிகால் வலிக்கு மிகவும் எளிய நிரந்தர தீர்வு

நண்பர்களுக்கு பகிரவும்

கால் ஆணியை போக்குவதற்கான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் அம்மான் பச்சரிசி செடி இலை ஒரு கைப்புடி அளவு கீழாநெல்லி ஒரு கைப்புடி அளவு தேங்காய் எண்ணெய் 50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். இதன் பிறகு அம்மான் பச்சரிசி செடி இலை மற்றும் கீழாநெல்லி ஆகிய இரண்டுடன் சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து அம்மியில் வைத்து நன்கு சாறு போன்ற தன்மை வரும் வரை அரைத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு … Read more கால் ஆணியை போக்குவதற்கான வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

மூட்டு தேய்மானம் அடைவதை தடுக்கும் மூலிகை மருத்துவ முறைகள்

தேவையான பொருள் வேப்பம் எண்ணெய் 20 மி.லி விளக்கு எண்ணெய் 20 மி.லி கடுகு எண்ணெய் 20 மி.லி நல்லெண்ணெய் 20 மி.லி புங்கன் எண்ணெய் 20 மி.லி கற்பூரம் 20 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு சமஅளவு எடுத்துக்கொள்ளப்பட்ட வேப்பம் எண்ணெய்,விளக்கு எண்ணெய்,கடுகு எண்ணெய்,நல்லெண்ணெய் மற்றும் புங்கன் எண்ணெய் ஆகிய ஐந்து வகையான எண்ணெய்களையும் ஒன்று சேர ஒரு பாத்திரத்தில் … Read more மூட்டு தேய்மானம் அடைவதை தடுக்கும் மூலிகை மருத்துவ முறைகள்

நண்பர்களுக்கு பகிரவும்