fbpx

தலைவலி தீர

தேவையான பொருள் நல்வேளைக் கீரை 100 கிராம் மிளகாய் வற்றல் 5 புளி 10 கிராம் உளுத்தம் பருப்பு 4 ஸ்பூன் உப்பு, பெருங்காயம் சிறிதளவு Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். உப்பு, மிளகாய், புளி, பெருங்காயம், உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து அடுத்து நல்வேளைக் கீரையையும் சேர்த்து அரைக்கவும். பிறகு, எண்ணெய் விட்டுத் தாளித்து, சாதத்தில் கலந்து சாப்பிடால் … Read more தலைவலி தீர

நண்பர்களுக்கு பகிரவும்

உடனே தலை சுற்றல் நிற்பதற்கு ஒரு எளிதான பாட்டி வைத்தியம்

தேவையான பொருள் நெல்லிக்காய் 2 எண்ணிக்கை தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். இரண்டு நெல்லிக்கனியை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய நெல்லிக்கனியுடன் சிறிதளவு தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர தலை சுற்றல் பிரச்சனை உடனடியாக குணமாகும். மற்றோரு வழிமுறை இஞ்சியை நன்கு கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய இஞ்சி உடன் தேன் சேர்த்துக்கொண்டு … Read more உடனே தலை சுற்றல் நிற்பதற்கு ஒரு எளிதான பாட்டி வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

உடலில் உள்ள 5 வகையான பிரச்சனைக்கு இயற்கை வழி தீர்வு

1. முகம் பளபளப்பாக இருப்பதற்கு: ஆவாரம் பூ, கடலைமாவு இரண்டையும் சமமாக எடுத்து பசும் பாலில் அரைத்து முகத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து இளம் சூட்டில் கழுவி சுத்தமான மெல்லிய துணியால் துடைத்து எடுக்க முகம் பளபளப்பு ஆகும். 2.குடி போதை மறக்க: மிளகாய்ச் செடி, இலவங்கபட்டை, சர்க்கரை, நெல்லிக்காய்தூள், கொத்தமல்லி, ஆகிய பொருட்களை வாழைசாறு உடன் சேர்த்துக்கொண்டு காலை, மாலை, 100 மில்லி அளவு குடித்துவர 30 நாட்களில் பலன் கிடைக்கும். 3.கால் … Read more உடலில் உள்ள 5 வகையான பிரச்சனைக்கு இயற்கை வழி தீர்வு

நண்பர்களுக்கு பகிரவும்

தலைவலி உடனே குணமாக ஒரு எளிய வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் காப்பி தூள் இரண்டு தேக்கரண்டி தண்ணீர் 100 மி.லி எலுமிச்சை பழம் அரைத்துண்டு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும். மேலும் இந்த நீருடன் காப்பி தூள் சேர்த்துக்கொள்ளவும். பிறகு ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். மேலும் இதனுடன் எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாற்றை மட்டும் சேர்த்துக்கொள்ளவும். … Read more தலைவலி உடனே குணமாக ஒரு எளிய வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

தலைவலி குணமாக,இதை குடித்து பாருங்கள் உடனடி தீர்வு கிடைக்கும்

தேவையான பொருள் எலுமிச்சை பழம் 1 இஞ்சி 10 கிராம் தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு இஞ்சி தோலை சீவி சிறிய துண்டாக நறுக்கவும். நறுக்கிய இஞ்சியை நன்கு அரைத்து சாற்றை தனியே எடுத்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் தண்ணீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். … Read more தலைவலி குணமாக,இதை குடித்து பாருங்கள் உடனடி தீர்வு கிடைக்கும்

நண்பர்களுக்கு பகிரவும்

தலையில் அடிக்கடி நீர் கோர்த்துக் கொள்வதை தடுக்கும் எளிய மருத்துவம்.

தேவையான பொருள் கிராம்பு 4 எண்ணிக்கை மிளகு 5 எண்ணிக்கை பால் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு கிராம்பு மற்றும் மிளகு ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக(வாசனை வரும் வரை)வறுத்து எடுக்கவும். பிறகு வறுத்த இரண்டு பொருட்களையும் நன்கு இடித்துக்கொள்ளவும். மேலும் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு பாலை(இரண்டு தேக்கரண்டி)எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் … Read more தலையில் அடிக்கடி நீர் கோர்த்துக் கொள்வதை தடுக்கும் எளிய மருத்துவம்.

நண்பர்களுக்கு பகிரவும்

தலைவலி உடனடியாக குணமாக பெரிதும் உதவும் மருத்துவம்

தேவையான பொருள் துளசி இலை ஒரு கைப்புடி அளவு இலவங்கபட்டை பொடி சிறிதளவு சுக்கு பொடி சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு துளசி இலையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். மேலும் இதனுடன் இலவங்கபட்டை பொடி மற்றும் சுக்கு பொடி சேர்த்து நன்கு அரைக்கவும். இப்போது அரைத்த பொருட்களை நெற்றி முழுவதும் தடவி விடவும். இப்படி செய்வதால் தலைநீர் மற்றும் … Read more தலைவலி உடனடியாக குணமாக பெரிதும் உதவும் மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

தலைவலியை குணப்படுத்தும் ஒரு சிறந்த மருத்துவம்

தேவையான பொருள் மிளகு 50 கிராம் உப்பு 50 கிராம் Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு மிளகு மற்றும் உப்பு ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். பிறகு சூடுபடுத்தப்பட்ட இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். மேலும் அரைத்த பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும். தேவையான அளவு இந்த பொடியை எடுத்துக்கொண்டு சிறிதளவு … Read more தலைவலியை குணப்படுத்தும் ஒரு சிறந்த மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

பித்த தலை வலியே போக்கும் இஞ்சியின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள் இஞ்சி 50 கிராம் தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இஞ்சியின் மேல் தோலை சீவிக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் தேவையான அளவு தேனையும் சேர்த்துக்கொண்டு நன்கு உலர வைக்க வேண்டும். இவ்வாறு கிடைத்த இனிப்பு சுவை மிக்க இந்த மருந்தை தினந்தோறும் 7 நாட்கள் … Read more பித்த தலை வலியே போக்கும் இஞ்சியின் மருத்துவ பலன்கள்

நண்பர்களுக்கு பகிரவும்

கழுத்து வலி குணமாக இப்படி செய்யுங்க மிகவும் எளிய நிரந்தர தீர்வு

தேவையான பொருள் சித்தா முட்டி வேர் 20 கிராம் நொச்சி இலை ஒரு கைப்புடி அளவு தழுதாழை (மூலிகை) 20 கிராம் தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு 100 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நீரை கொதிக்க வைக்க வேண்டும். மேலும் இதனுடன் சித்தா முட்டி வேர்,நொச்சி இலை மற்றும் தழுதாழை … Read more கழுத்து வலி குணமாக இப்படி செய்யுங்க மிகவும் எளிய நிரந்தர தீர்வு

நண்பர்களுக்கு பகிரவும்