பொடுகை விரட்ட உதவும் சின்ன வெங்காயம்
தேவையான பொருள் சின்ன வெங்காயம் 10 எண்ணிக்கை தயிர் 50 மி.லி Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு சின்ன வெங்காயத்தை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்தை 50 மி.லி தயிருடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். சில வாரங்களிலேயே பொடுகு பிரச்சினை தீரும். சின்ன வெங்காயம்