fbpx

முகம் பொலிவு பெற

தேவையான பொருள் வேப்ப இலை 2 மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி கொய்யா இலை 1 தேக்கரண்டி Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் அனைத்தையும் சேர்த்து கொள்ளவும். பின்பு மூன்றையும் நன்றாக கலந்த பின் முகத்திற்கு பயன்படுத்துவம். பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். அதன் பின் முகம்பிரகாசமாய் இருக்கும் சின்ன வெங்காயம்

நண்பர்களுக்கு பகிரவும்

முகம் பளிச்சிட இயற்கை வைத்தியம்

தேவையான பொருள் முட்டை 1 Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக் கொள்ளவும்.  புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமுள்ள முட்டையின் வெள்ளைக் கரு, சருமத்தை சுத்தம் செய்வதுடன் இறுக்கப்படுத்தும். முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவிக் கொள்ளவும் . தடவிய பின்பு 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். வாரம் இருமுறை இதனை செய்யலாம். சின்ன வெங்காயம்

நண்பர்களுக்கு பகிரவும்

எல்லா வகையான ஒவ்வாமை பிரச்சனை குணமாக உதவும் தேநீர்

தேவையான பொருள் பால் 100 மி.லி மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி தேன் (அல்லது) நாட்டு சர்க்கரை 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை சிட்டிகை அளவு மிளகுத்தூள் 1 சிட்டிகை இஞ்சி சாறு கால் தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். 100 மி.லி பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தி கொள்ளவும். பிறகு இதனுடன் மீதி உள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க … Read more எல்லா வகையான ஒவ்வாமை பிரச்சனை குணமாக உதவும் தேநீர்

நண்பர்களுக்கு பகிரவும்

குளிர்கால சரும பிரச்னை நீங்க ஒரு எளிதான வழி

தேவையான பொருள் பப்பாளி அரை துண்டு பால் 50 மி.லி தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவோம். பிறகு பப்பாளியை  சிறியதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். மேலும் ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும். பிறகு பால், நறுக்கிய பப்பாளி மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். நன்கு பசை தன்மையுடன் மாறிய உடன் முகத்தில் பூசி வந்தால் குளிர் … Read more குளிர்கால சரும பிரச்னை நீங்க ஒரு எளிதான வழி

நண்பர்களுக்கு பகிரவும்

முகத்தின் பொலிவு அதிகரிக்க சில இயற்கை மருத்துவம்

மஞ்சள் மஞ்சள் மற்றும் கடலைமாவை பால் அல்லது தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவைத் தரும். தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயையும் சர்க்கரையையும் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவவும். இதை வாரந்தோறும் செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு, முகம் பொலிவு பெரும். சோற்றுக்கற்றாழை சோற்றுக்கற்றாழையின் சதையை நன்கு அறைத்து ஒரு சிட்டிகை மஞ்சள், … Read more முகத்தின் பொலிவு அதிகரிக்க சில இயற்கை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

கோடைகாலத்தில் ஏற்படும் வியர்க்குரு குணமாக எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் சீரகம் 50 கிராம் சுக்கு 50 கிராம் ஏலக்காய் 50 கிராம் Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு சீரகம்,சுக்கு ஏலக்காய் ஆகிய மூன்று பொருட்களையும் சமஅளவு எடுத்துக்கொண்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும் . இந்த  ஒருதேக்கரண்டி பொடிக்கு ஒரு தேக்கரண்டி சர்க்கரை எடுத்துக்கொண்டு நன்கு கலக்கவும்.  பிறகு இந்த பொடியை அரைத்தேக்கரண்டி எடுத்துக்கொண்டு தினமும் காலை உணவுக்கு பிறகு சாப்பிட்டு … Read more கோடைகாலத்தில் ஏற்படும் வியர்க்குரு குணமாக எளிதான வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

முகத்தில் உள்ள சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் ஒரு எளிய இயற்கை மருத்துவம்

தேவையான பொருள் பப்பாளி பழம் 100 கிராம் தேன் சிறிதளவு பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு பப்பாளி பழத்தின்  தோலை நீக்கி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய பப்பாளி பழத்தை அரைத்து எடுத்துக்கொள்ளவும். மேலும் அரைத்த பப்பாளி உடன் பால் மற்றும் சிறிதளவு சேர்த்து கலக்கவும். பிறகு இதனை முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து … Read more முகத்தில் உள்ள சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் ஒரு எளிய இயற்கை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

உடலில் உள்ள 5 வகையான பிரச்சனைக்கு இயற்கை வழி தீர்வு

1. முகம் பளபளப்பாக இருப்பதற்கு: ஆவாரம் பூ, கடலைமாவு இரண்டையும் சமமாக எடுத்து பசும் பாலில் அரைத்து முகத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து இளம் சூட்டில் கழுவி சுத்தமான மெல்லிய துணியால் துடைத்து எடுக்க முகம் பளபளப்பு ஆகும். 2.குடி போதை மறக்க: மிளகாய்ச் செடி, இலவங்கபட்டை, சர்க்கரை, நெல்லிக்காய்தூள், கொத்தமல்லி, ஆகிய பொருட்களை வாழைசாறு உடன் சேர்த்துக்கொண்டு காலை, மாலை, 100 மில்லி அளவு குடித்துவர 30 நாட்களில் பலன் கிடைக்கும். 3.கால் … Read more உடலில் உள்ள 5 வகையான பிரச்சனைக்கு இயற்கை வழி தீர்வு

நண்பர்களுக்கு பகிரவும்

முகம் இயற்கையான அழகை பெற உதவும் ஒரு எளிதான மருத்துவம்

தேவையான பொருள் காபி தூள் ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு ஒரு தேக்கரண்டி தயிர் இரண்டு தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் காபி தூள்,கோதுமை மாவு மற்றும் தயிர் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை போன்று கலக்க வேண்டும். பிறகு முகத்தை சாதாரண நீரில் கழுவிக்கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 2 முதல் … Read more முகம் இயற்கையான அழகை பெற உதவும் ஒரு எளிதான மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிற உதடு பெறுவது எப்படி?

தேவையான பொருள் சர்க்கரை 5 கிராம் தேன் சிறிதளவு எலுமிச்சை சாறு சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு சர்க்கரை மற்றும் தேன் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும். மேலும் இதனுடன் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை போன்று கலக்க வேண்டும். பிறகு இதனை உதடு மேல் பூசி 2 மணி நேரம் உலர … Read more இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிற உதடு பெறுவது எப்படி?

நண்பர்களுக்கு பகிரவும்