fbpx

காதில் சீழ்வடிதல் குணமாக சித்த வைத்தியம்

தேவையான பொருள் வெற்றிலை தேங்காய் எண்ணை Click hereFind Where To Buy These Items செய்முறை வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும். சின்ன வெங்காயம்

நண்பர்களுக்கு பகிரவும்

காதில் சீழ் வருவதை குணமாக்கும் ஆயுர்வேத மருத்துவம்

தேவையான பொருள் கடுகு எண்ணெய் 50 மி .லி வெந்தயம் சிறிதளவு பெருங்காயம் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு கடுகு எண்ணெய் உடன் வெந்தயம் மற்றும் பெருங்காயம் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 6 மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். பிறகு இந்த கரைசலில் 2 அல்லது 3 சொட்டுகளை பாதிக்கப்பட்ட இடத்தில் போட்டு தலையை எதிர்புறமாக … Read more காதில் சீழ் வருவதை குணமாக்கும் ஆயுர்வேத மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

காது நோயை குணப்படுத்தக்கூடிய ஒரு எளிமையான தைலம் தயாரிக்கும் முறை

தேவையான பொருள் பெருங்காயம் 5 கிராம் கடுகு 5 கிராம் உப்பு 5 கிராம் பூண்டு(பற்கள்) 5 எண்ணிக்கை திப்பிலி 5 கிராம் நல்ல எண்ணெய் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு நல்ல எண்ணெய் தவிர மீதம் உள்ள எல்லா பொருட்களையும் நன்கு இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 200 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் … Read more காது நோயை குணப்படுத்தக்கூடிய ஒரு எளிமையான தைலம் தயாரிக்கும் முறை

நண்பர்களுக்கு பகிரவும்

காதில் உண்டாகும் கடுமையான இரைச்சலுக்கு ஒரு எளியவகை மருத்துவம்

தேவையான பொருள் சுக்கு பொடி சிறிதளவு பனை வெல்லம் தேவையான அளவு நெய் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு நெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் சுக்கு பொடி மற்றும் பனை வெல்லம் ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும். மேலும் இந்த மூன்று பொருட்களையும் 2 நிமிடம் மிதமான சூட்டில் வறுக்கவும். இவ்வாறு உருவான மருந்தை தினந்தோறும் ஒருவேளை தொடர்ந்து சாப்பிட்டு … Read more காதில் உண்டாகும் கடுமையான இரைச்சலுக்கு ஒரு எளியவகை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

காது வலியை குணமாக்கும் பூண்டு மருத்துவம்

தேவையான பொருள் பூண்டு(பற்கள்) 3 எண்ணிக்கை தேங்காய் எண்ணெய் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு பூண்டை நன்கு இடித்துக்கொள்ளவும். மேலும் பூண்டை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். பிறகு பூண்டு உடன் 10 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். பிறகு இந்த எண்ணெய்யை வெண்மையான துணியால் மூடி சூரிய ஒளியில் காய வைக்கவும். மேலும் எண்ணெய்யை வடிகட்டி வேறு ஒரு … Read more காது வலியை குணமாக்கும் பூண்டு மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

காது வலி மற்றும் இரைச்சலுக்கு ஒரு அற்புதமான பாட்டி வைத்தியம்

தேவையான பொருள் இஞ்சி 10 கிராம் நல்ல எண்ணெய் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இஞ்சியை நன்கு கழுவி அதன் தோலை சீவி சிறிய துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும்.நறுக்கப்பட்ட இஞ்சியை நன்றாக பிழிந்து வரும் சாற்றை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.  இந்த சாற்றை இரண்டு அல்லது மூன்று சொட்டு காதின் இருபுறமும் விட வேண்டும்.பிறகு 5 … Read more காது வலி மற்றும் இரைச்சலுக்கு ஒரு அற்புதமான பாட்டி வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

அற்புத மருந்தாகும் அழகிய செங்கொன்றை பூக்கலின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள் செங்கொன்றை பூ ஒரு கைப்புடி அளவு நல்லெண்ணெய் 50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். இதன் பிறகு 50 மி.லி நல்லெண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்கவேண்டும். மேலும் இதனுடன் செங்கொன்றை பூவை ஒரு கைப்புடி அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.பிறகு நீரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். … Read more அற்புத மருந்தாகும் அழகிய செங்கொன்றை பூக்கலின் மருத்துவ பலன்கள்

நண்பர்களுக்கு பகிரவும்

காது இரைச்சல் குணமாக உதவும் மூலிகை மருத்துவம்

தேவையான பொருள் வெற்றிலை 2 முழுமையான இலைகள் சின்ன வெங்காயம் 4 எண்ணிக்கை சீரகம் 5 கிராம் கடுகு 5 கிராம் Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு சீரகம் மற்றும் கடுகு ஆகிய இரண்டையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக இடிக்க வேண்டும்.அதன் பிறகு இதனுடன் நன்கு நறுக்கிய வெங்காயம் மற்றும் வெற்றிலை போட்டு நன்றாக சாறு வரும் அளவு இடிக்க … Read more காது இரைச்சல் குணமாக உதவும் மூலிகை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்