கண்ணில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் ஒரு எளிதான மருத்துவம்
தேவையான பொருள் கடுக்காய் பொடி 25 கிராம் தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும். மேலும் இந்த நீருடன் 25 கிராம் கடுக்காய் பொடி சேர்த்துக்கொண்டு 100 மி.லி வரும் வரை கொதிக்க விடவும். பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இந்த நீரை தொடர்ந்து … Read more கண்ணில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் ஒரு எளிதான மருத்துவம்