fbpx

குளிர்கால சரும பிரச்னை நீங்க ஒரு எளிதான வழி

தேவையான பொருள் பப்பாளி அரை துண்டு பால் 50 மி.லி தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவோம். பிறகு பப்பாளியை  சிறியதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். மேலும் ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும். பிறகு பால், நறுக்கிய பப்பாளி மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். நன்கு பசை தன்மையுடன் மாறிய உடன் முகத்தில் பூசி வந்தால் குளிர் … Read more குளிர்கால சரும பிரச்னை நீங்க ஒரு எளிதான வழி

நண்பர்களுக்கு பகிரவும்

குழந்தைகளுக்கான காய்ச்சல் குணமாக எளிதான பாட்டி வைத்தியம்

தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி உலர் திராட்சை 20 எண்ணிக்கை எலுமிச்சை சாறு சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு தண்ணீரில் உலர் திராட்சையை  ஒரு மணி ஊற வைத்துக்கொள்ளவும். இதை பிழிந்து சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். இந்த சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துகொள்ள்ளவும். இதை ஒரு நாளைக்கு இருமுறை கொடுத்து வந்தால் குழந்தைக்கு காய்ச்சல் குணமாகும். இதை … Read more குழந்தைகளுக்கான காய்ச்சல் குணமாக எளிதான பாட்டி வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி நிற்க ஒரு எளிதான வழி

தேவையான பொருள் ஏலக்காய் 2 எண்ணிக்கை தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு ஏலக்காய் நன்கு இடித்து பொடியாக்கி கொள்ளவும். இந்த பொடி உடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு இதனை குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவி வந்தால் போதும். வாந்தி உடனே நின்று விடும். இந்த மருத்துவத்தை தொடர்ந்து செய்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி … Read more குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி நிற்க ஒரு எளிதான வழி

நண்பர்களுக்கு பகிரவும்

உடல் மெலிந்த குழந்தைகள் வலிமை பெற இயற்கை மருத்துவம்

தேவையான பொருள் முருங்கைப்பூ 200 கிராம் பால் 150 மி.லி தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு 150 மி.லி பாலை மிதமாக சூடுபடுத்தி கொள்ளவும். மேலும் பாலுடன் ஒரு தேக்கரண்டி முருங்கைப்பூ சேர்த்துக்கொண்டு நன்கு வேக வைக்கவும். பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். பிறகு இதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும். … Read more உடல் மெலிந்த குழந்தைகள் வலிமை பெற இயற்கை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

குழந்தைகளுக்கு வயிற்று புண் குணமாக ஒரு சுவையான மருந்து தயாரிக்கும் முறை

தேவையான பொருள் துளசி விதை 15 கிராம் எலுமிச்சை சாறு சிறிதளவு தண்ணீர் தேவையான அளவு தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 10 நிமிடம் துளசி விதை நீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு ஊற வைத்த துளசி விதையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும். மேலும் இதனுடன் தேவையான … Read more குழந்தைகளுக்கு வயிற்று புண் குணமாக ஒரு சுவையான மருந்து தயாரிக்கும் முறை

நண்பர்களுக்கு பகிரவும்

கடுமையான வாந்தியை நீக்கும் ஏலக்காயின் மூலிகை மருத்துவம்

தேவையான பொருள் குங்கிலியம் 10 கிராம் ஏலக்காய் 25 கிராம் கோரைக்கிழங்கு 20 கிராம் திப்பிலி 10 கிராம் கற்கண்டு 20 கிராம் சிவப்பு சந்தன தூள் 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவு எடுத்துக்கொள்ளவும். பிறகு கற்கண்டு தவிர மீதம் உள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இதனை மிதமான சுட்டில் இரண்டு நிமிடம் சூடுபடுத்தவும். மேலும் இந்த பொருட்களை ஒரு … Read more கடுமையான வாந்தியை நீக்கும் ஏலக்காயின் மூலிகை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

குழந்தைகளுக்கான சிறந்த சத்தான உணவு தயாரிப்பது எப்படி?

தேவையான பொருள் கோதுமை ரவா 20 கிராம் உப்புக்கடலை 20 கிராம் கம்பு 20 கிராம் கேழ்வரகு 20 கிராம் அரிசி 20 கிராம் முந்திரி பருப்பு 40 கிராம் பாதாம் பருப்பு 40 கிராம் பனை வெல்லம் தேவையான அளவு தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு பனை வெல்லம்  தவிர மீதம் உள்ள பொருட்களை தனித்தனியே நன்கு … Read more குழந்தைகளுக்கான சிறந்த சத்தான உணவு தயாரிப்பது எப்படி?

நண்பர்களுக்கு பகிரவும்

குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு பால் தயாரிக்கும் முறை

தேவையான பொருள் தண்ணீர் 100 மி.லி கேழ்வரகு 15 கிராம் பனங்கற்கண்டு தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு கேழ்வரகை  சுத்தம் செய்து 3 மணி நேரம் நீரில் நன்கு ஊற வைக்கவும். ஊற வைத்த கேழ்வரகை போதுமான அளவு  தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த கேழ்வரகை நன்கு வடிகட்டி சாற்றை மட்டும் தனியே வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். … Read more குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு பால் தயாரிக்கும் முறை

நண்பர்களுக்கு பகிரவும்

2 முதல் 5 வயது வரை உள்ள உங்கள் குழந்தைகளுக்கு உடல் எடைஅதிகரிக்க ஒரு எளிய மருத்துவம்

தேவையான பொருள் பேரிச்சம்பழம் 4 எண்ணிக்கை வாழைப்பழம் 1 பால் 100 மி.லி தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு பேரிச்சம்பழத்தை 30 நிமிடம் நீரில் நன்கு ஊற வைக்கவும். பிறகு வாழைப்பழத்தை சிறிய துண்டாக நறுக்கவும். மேலும் ஊற வைத்த பேரிச்சம்பழம் மற்றும் வாழைப்பழம் இரண்டையும் சிறிதளவு பால் சேர்த்து நன்கு அரைக்கவும். மேலும் இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளவும். … Read more 2 முதல் 5 வயது வரை உள்ள உங்கள் குழந்தைகளுக்கு உடல் எடைஅதிகரிக்க ஒரு எளிய மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு தயாரிக்கும் முறை

தேவையான பொருள் பச்சரிசி 10 கிராம் சிறுபருப்பு 10 கிராம் ஆப்பிள் (நறுக்கியது ) தேவையான அளவு நாட்டு சர்க்கரை தேவையான அளவு தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Item செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு ஆப்பிள் நீரில் நன்கு கழுவி தோலை நீக்கி விட்டு சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும். பிறகு 200 மி.லி  தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். … Read more குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு தயாரிக்கும் முறை

நண்பர்களுக்கு பகிரவும்