fbpx

தேமல் முற்றிலும் தெரியாமல் போக ஒரு இயற்கை மருத்துவம்

தேவையான பொருள் பூண்டு பற்கள் 4 எண்ணிக்கை வெற்றிலை 2 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு வெள்ளைப்பூண்டுடன் வெற்றிலை சேர்த்து, நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். அரைத்த பொருட்களை தினமும் தோலில் தேய்த்து, குளித்து வர வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், தேமல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.  இது எவ்வித பக்கவிளைவும் இல்லாத எளிய மருந்து.உடம்பில் தேமல் அதிகம் இருப்பவர்களுக்கு … Read more தேமல் முற்றிலும் தெரியாமல் போக ஒரு இயற்கை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

உள்ளங்கையில் அதிகளவு வியர்வை வருவதை தடுக்க ஒரு எளிதான வழி

தேவையான பொருள் சங்கு பூ இலை ஒரு கைப்புடி அளவு இஞ்சி சிறிதளவு தேன் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு சங்கு பூ இலையை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும். பிறகு பிழிந்து அதன் சாற்றை மற்றும் தனியாக எடுத்துக்கொள்ளவும். மேலும் இந்த சாற்றுடன் இடித்த இஞ்சி மற்றும் தேன் சேர்த்துக்கொள்ளவும். இதனை ஒரு தேக்கரண்டி அளவு காலை … Read more உள்ளங்கையில் அதிகளவு வியர்வை வருவதை தடுக்க ஒரு எளிதான வழி

நண்பர்களுக்கு பகிரவும்

தேமல் நீங்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் வெற்றிலை 2 எண்ணிக்கை துளசி இலை ஒருகைப்புடி அளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்திக்கொள்ளவும். பிறகு வெற்றிலை மற்றும் துளசி இலை இரண்டையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு பசை தன்மை போன்று அரைத்துக்கொள்ளவும். பிறகு தேமல் உள்ள பகுதியில் தடவி வந்தால் தேமல் முற்றிலுமாக நீங்கும். மற்றோரு வழிமுறை முருங்கை இலை அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக … Read more தேமல் நீங்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

தோலில் படிந்துள்ள கொழுப்பை நீக்க ஒரு சிறந்த வழி

தேவையான பொருள் பூண்டு(பற்கள்) 7 எண்ணிக்கை பனை வெல்லம் 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு பூண்டு தோல் உரித்து எடுத்துக்கொள்ளவும். இந்த பூண்டு உடன் 10 கிராம் பனை வெல்லம் சேர்த்துக்கொண்டு அப்படியே சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோலில் படிந்துள்ள கொழுப்புகள் அறவே நீங்கும். உடல் பருமன் குறைவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். மேலும் … Read more தோலில் படிந்துள்ள கொழுப்பை நீக்க ஒரு சிறந்த வழி

நண்பர்களுக்கு பகிரவும்

உடலில் ஏற்ப்படும் அரிப்பு நொடியில் நீங்க எளிய பாட்டி வைத்தியம்

தேவையான பொருள் வேப்பிலை ஒரு கைப்புடி அளவு சின்ன வெங்காயம் 3 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு கைப்புடி அளவு வேப்பிலை எடுத்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு மென்மையாக அரைத்துக்கொள்ளவும். மேலும் வேப்பிலை உடன் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும். மேலும் இதனை உடல் முழுவதும் தடவி 15 நிமிடம் உலர வைக்கவும். பிறகு மிதமான சூடு … Read more உடலில் ஏற்ப்படும் அரிப்பு நொடியில் நீங்க எளிய பாட்டி வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

சிரங்கு நோய் மற்றும் தோல் நோய்களை குணமாக்க உதவும் தைலம்

தேவையான பொருள் முருங்கை மரம் பட்டை 100 கிராம் குப்பைமேனி இலை சாறு 50 மி.லி விளக்கு எண்ணெய் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு முருங்கை மரம் பட்டையை நன்கு இடித்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். இதை போலவே குப்பைமேனி இலையையும் அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். பிறகு … Read more சிரங்கு நோய் மற்றும் தோல் நோய்களை குணமாக்க உதவும் தைலம்

நண்பர்களுக்கு பகிரவும்

உடலில் ஏற்படும் சரும ஒவ்வாமைக்கு இயற்கை மருத்துவம்

தேவையான பொருள் வேப்பம் பட்டை பொடி 20 கிராம் எலுமிச்சை சாறு 5 மி.லி தேங்காய் எண்ணெய் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு வேப்பம் பட்டை பொடி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். மேலும் வேப்பம் பட்டை பொடி உடன் எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து பசை தன்மை அடைகின்ற வரை நன்கு கலக்கவும். பிறகு இந்த பொருட்களை … Read more உடலில் ஏற்படும் சரும ஒவ்வாமைக்கு இயற்கை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

பூச்சி கடிக்கு செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் தேன் தேவையான அளவு மஞ்சள் தூள் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு மஞ்சள் தூள் உடன் தேன் சேர்த்து நன்கு பசை தன்மையாக மாறும் வரை கலக்கவும். பிறகு பூச்சி கடி உள்ள இடத்தில் இந்த பொருட்களை பூசி 20 இருந்து 30 நிமிடம் உலர வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் சுத்தம் செய்து வந்தால் பூச்சி … Read more பூச்சி கடிக்கு செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

உடலில் தோல் நோய்கள் மற்றும் படர்தாமரை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்

தேவையான பொருள் முருங்கை கீரை இலை ஒரு கைப்புடி அளவு உப்பு சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு முருங்கை கீரை இலையை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்த பொருட்களை நன்கு பிழிந்து சாற்றை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும். மேலும் இந்த சாற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். இந்த சாற்றை உடலில் படர்தாமரை இருக்கும் … Read more உடலில் தோல் நோய்கள் மற்றும் படர்தாமரை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

படர்தாமரை குணமாக உதவும் ஒரு எளிய வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் நல்ல எண்ணெய் 100 மி.லி பூண்டு(பற்கள்) 7 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு பூண்டை சிறிய துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் தேங்காய் எண்ணெய் உடன் நறுக்கிய பூண்டை சேர்த்துக்கொண்டு நன்கு சூடுபடுத்தவும். 15 நிமிடம் ஆர வைத்து விட்டு வடிகட்டி … Read more படர்தாமரை குணமாக உதவும் ஒரு எளிய வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்