கோடை வெயிலில் வரும் உஷ்ணக்கட்டியை நீக்க உதவும் மருத்துவம்
சீரகம் வேனல் கட்டிகள் இருந்தால் சீரகத்தை நீர்விடாத தேங்காய்ப்பால் விட்டு அரைத்து நன்றாக விழுதாக அரைத்து கட்டிகள் மீது தடவி வந்தால் 2 நாட்களில் கட்டிகள் குணமாகும். இது பரவாமலும் தடுக்கும். வசம்பு கட்டிகள் அரிப்புடன் வலியுடன் இருந்தால் அதில் இருக்கும் தொற்றையும் சேர்த்து நீக்க வேண்டும். இல்லையெனில் அவை சுற்றிலும் பரவக்கூடும். வசம்பை எடுத்து பொடியாக்கி தேங்காயெண்ணெயில் ஊறவைத்து அதை கட்டிகளின் மீது தடவி வந்தால் கட்டிகள் குணமாகும். இதே போன்று கருஞ்சீரக பொடியையும் தேங்காயெண்ணெயில் … Read more கோடை வெயிலில் வரும் உஷ்ணக்கட்டியை நீக்க உதவும் மருத்துவம்