fbpx

இயற்கையின் துணையோடு இதய நோய் குணமாக வேண்டுமா?

தேவையான பொருள் </tbody நெல்லிக்காய் 5 எண்ணிக்கை இஞ்சி சிறிதளவு சர்க்கரை (அல்லது) உப்பு தேவையான அளவு தண்ணீர் 100 மி.லி எலுமிச்சை சாறு சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு நெல்லிக்காயுடன் இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனை 100 மி.லி தண்ணீரில் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.  மேலும் இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்துக்கொண்டு நன்கு … Read more இயற்கையின் துணையோடு இதய நோய் குணமாக வேண்டுமா?

நண்பர்களுக்கு பகிரவும்

உயர் இரத்த அழுத்தம் குறைய உதவும் தர்பூசணி விதை

தேவையான பொருள் உலர்ந்த தர்பூசணி விதை ஒரு தேக்கரண்டி கசகசா ஒரு தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு தர்பூசணி விதை மற்றும் கசகசா ஆகிய இரண்டு பொருட்களையும் நன்கு இடித்து பொடியாக்கிக்கொள்ளவும். இந்த பொடியை தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் சாப்பிடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும். தினமும் 2 அல்லது … Read more உயர் இரத்த அழுத்தம் குறைய உதவும் தர்பூசணி விதை

நண்பர்களுக்கு பகிரவும்

உயர் இரத்த அழுத்தம் குணமாக உதவும் நெல்லிக்கனி

தேவையான பொருள் நெல்லிக்கனி 3 எண்ணிக்கை தேன் ஒரு தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு நெல்லிக்கனியை எடுத்துக்கொண்டு சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய நெல்லிக்கனியை அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் ஒரு தேக்கரண்டி தேனை சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும். இப்போது சுவையான நெல்லிக்கனி சாறு தயார் ஆகிவிடும். இந்த சாற்றை தினந்தோறும் காலையில் குடித்து வரவும். … Read more உயர் இரத்த அழுத்தம் குணமாக உதவும் நெல்லிக்கனி

நண்பர்களுக்கு பகிரவும்

நெஞ்சு சளி நீங்க உதவும் ஓமத்தின் ஒரு சிறந்த மருத்துவம்

தேவையான பொருள் ஓமம் 10 கிராம் தண்ணீர் 100 மி.லி துளசி இலை ஒரு கைப்புடி அளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் நீருடன் துளசி இலை மற்றும் ஓமத்தை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும். நீர் 50 மி.லி அடையும் வரை நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு … Read more நெஞ்சு சளி நீங்க உதவும் ஓமத்தின் ஒரு சிறந்த மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

இதய அடைப்பை சரி செய்ய உதவும் இலவங்கப்பட்டையின் மருத்துவம்

தேவையான பொருள் இலவங்கப்பட்டை பொடி 10 கிராம் தண்ணீர் 100 மி.லி தேன் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். பிறகு இலவங்கப்பட்டை நன்கு இடித்து பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும். மேலும் இலவங்கப்பட்டை 10 கிராம் எடுத்துக்கொண்டு நீருடன் சேர்க்கவும். பிறகு நீரை வடிகட்டி கொள்ளவும். … Read more இதய அடைப்பை சரி செய்ய உதவும் இலவங்கப்பட்டையின் மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்

தேவையான பொருள் பால் 100 மி.லி மருதம் பட்டை பொடி சிறிதளவு செம்பருத்தி பூ ஒரு கைப்புடி அளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு செம்பருத்தி பூ நன்கு சூரிய ஒளியில் 3 நாட்கள் காய வைத்து நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். மேலும் இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். … Read more இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

கடுமையான இதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்க எளிமையான இயற்கை வீட்டு மருத்துவம்

தேவையான பொருள் எலுமிச்சை தோல் 10 கிராம் இஞ்சி சிறிய துண்டு பூண்டு (பற்கள்) 3 எண்ணிக்கை தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு இஞ்சி தோலை நீக்கி விட்டு அதனை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு பூண்டையும் நன்கு இடித்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் நீருடன் இஞ்சி,பூண்டு மற்றும் … Read more கடுமையான இதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்க எளிமையான இயற்கை வீட்டு மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

இதய நோய் வராமல் தடுக்க உதவும் செந்தாமரை இதழ்களின் மருத்துவம்

தேவையான பொருள் செந்தாமரை இதழ் 250 கிராம் தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு செந்தாமரை இதழ்களை மூன்று நாட்கள் நன்கு சூரிய ஒளியில் காயா வைத்துக்கொள்ளவும். பிறகு காயா வைத்த இதழ்களை நன்கு இடித்து பொடியாக்கி கொள்ளவும். மேலும் இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும். ஒரு தேக்கரண்டி இந்த பொடியை எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு … Read more இதய நோய் வராமல் தடுக்க உதவும் செந்தாமரை இதழ்களின் மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

இதய நோய் வராமல் தடுக்க மற்றும் இதயம் பலம் பெற இதை குடித்தால் போதும்

தேவையான பொருள் துளசி இலை ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 100 மி.லி தேன் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு துளசி இலை ஒரு கைப்புடி எடுத்துக்கொண்டு சிறிதளவு தண்ணீரை சேர்த்து அரைத்து சாற்றை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். பிறகு நீரை வடிகட்டி அதனுடன் 10 மி.லி தேன் மற்றும் நான்கு … Read more இதய நோய் வராமல் தடுக்க மற்றும் இதயம் பலம் பெற இதை குடித்தால் போதும்

நண்பர்களுக்கு பகிரவும்

இதய அடைப்பை சரி செய்ய உதவும் மருத்துவம்

தேவையான பொருள் இஞ்சி சாறு 50 மி.லி எலுமிச்சை சாறு 50 மி.லி பூண்டு சாறு 50 மி.லி தேன் 50 மி.லி ஆப்பிள் வினிகர் 50 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு இஞ்சியை தோல் சீவி நன்கு கழுவி அரைத்து சாற்றை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும். இதை போலவே எலுமிச்சை மற்றும் பூண்டு தனித்தனியே அரைத்து சாற்றை எடுத்துக்கொள்ளவும். அரைத்த … Read more இதய அடைப்பை சரி செய்ய உதவும் மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்