fbpx

வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாக இயற்கை மருந்து

தேவையான பொருள் பனங்கற்கண்டு சிறிதளவு பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு சூடுபடுத்தி 100 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக எடுத்துக்கொள்ளவும். மேலும் பாலுடன் இடித்த பனங்கற்கண்டு பொடியையும் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இதை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள்  குடித்து … Read more வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாக இயற்கை மருந்து

நண்பர்களுக்கு பகிரவும்

உடல் சூடு குறைய இயற்கை முறையில் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருள் நல்ல எண்ணெய் 50 மி.லி மிளகு 7 எண்ணிக்கை பூண்டு(பற்கள்) 4 எண்ணிக்கை வெந்தயம் 5 கிராம் Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். மிளகு மற்றும் பூண்டு(பற்கள்) தனித்தனியாக இடித்து எடுத்துக்கொள்ளவும். பிறகு 50 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் இந்த எண்ணெய் உடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். … Read more உடல் சூடு குறைய இயற்கை முறையில் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

நண்பர்களுக்கு பகிரவும்

பெண்களின் அதிக உடல் சூட்டை தணிக்க இயற்கை மருத்துவம்

தேவையான பொருள் தேங்காய் பால் 100 மி.லி பனை வெல்லம் தேவையான அளவு ஏலக்காய் 2 எண்ணிக்கை வாழைப்பூ 7 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு தேங்காயை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய தேங்காயை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து தேங்காய் பாலை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். மேலும் இந்த தேங்காய் பாலுடன் நறுக்கிய வாழைப்பூ மற்றும் இடித்த ஏலக்காய் … Read more பெண்களின் அதிக உடல் சூட்டை தணிக்க இயற்கை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

உடலில் ஏற்படும் இரட்டை சூட்டை நீக்கும் குப்பைமேனியின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள் குப்பைமேனி (சூரணம்) 10 கிராம் திப்பிலி (சூரணம்) 5 கிராம் பசும் நெய் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு குப்பைமேனி இலை மற்றும் திப்பிலி ஆகிய இரண்டையும் வெயிலில் நன்கு காய வைத்து தனித்தனியே எடுத்துக்கொண்டு நன்கு இடித்து பொடியாக்கி சூரணம் செய்த பிறகு மேல குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் … Read more உடலில் ஏற்படும் இரட்டை சூட்டை நீக்கும் குப்பைமேனியின் மருத்துவ பலன்கள்

நண்பர்களுக்கு பகிரவும்

உடல் சூட்டை கட்டுப்படுத்த உதவும் மூலிகை மருத்துவம்

தேவையான பொருள் பன்னீர் ரோஜா 2 எண்ணம் நன்னாரி வேர் 2 கிராம் செம்பருத்தி பூ 2 எண்ணம் பனை வெல்லம் தேவையான அளவு பெருஞ்சிரகம் 2 கிராம் தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு நன்னாரி வேர் மற்றும் பெருஞ்சிரகம் ஆகிய பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் … Read more உடல் சூட்டை கட்டுப்படுத்த உதவும் மூலிகை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்