fbpx

காய்ச்சலுக்கான சில வீட்டு வைத்தியங்கள்

உலர் திராட்சை காய்ச்சல் அதிகமாக இருந்தால், 25 உலர் திராட்சையை அரை கப் நீரில் ஊற வைக்கவும். தண்ணீரில் உள்ள உலர் திராட்சையை கசக்கி, தண்ணீரை வடிகட்டவும். அரை எலுமிச்சை பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஜூஸை அதனுடன் சேர்த்து, அதனுடன் தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும். ஆலிவ் ஆயில் மற்றும் பூண்டு இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் நசுக்கிய இரண்டு பூண்டை சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்த கலவையை ஒவ்வொரு … Read more காய்ச்சலுக்கான சில வீட்டு வைத்தியங்கள்

நண்பர்களுக்கு பகிரவும்

குழந்தைகளுக்கான காய்ச்சல் குணமாக எளிதான பாட்டி வைத்தியம்

தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி உலர் திராட்சை 20 எண்ணிக்கை எலுமிச்சை சாறு சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு தண்ணீரில் உலர் திராட்சையை  ஒரு மணி ஊற வைத்துக்கொள்ளவும். இதை பிழிந்து சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். இந்த சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துகொள்ள்ளவும். இதை ஒரு நாளைக்கு இருமுறை கொடுத்து வந்தால் குழந்தைக்கு காய்ச்சல் குணமாகும். இதை … Read more குழந்தைகளுக்கான காய்ச்சல் குணமாக எளிதான பாட்டி வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

கொடிய காய்ச்சலுக்கு ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் கறிவேப்பிலை ஒரு கைப்புடி அளவு சீரகம் அரை தேக்கரண்டி மிளகு கால் தேக்கரண்டி தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு கறிவேப்பிலையை சிறிதளவு வெந்நீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். மேலும் இதனுடன் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து நன்கு அரைக்கவும். இதனை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் கொடிய காய்ச்சல் கூட நம் உடலை அண்டாது. … Read more கொடிய காய்ச்சலுக்கு ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

குளிர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு எளிதான வழி

தேவையான பொருள் சீரகம் 5 கிராம் கிராம்பு 2 எண்ணிக்கை ஏலக்காய் 2 எண்ணிக்கை கொத்தமல்லி 5 கிராம் மிளகு 5 எண்ணிக்கை இலவங்கப்பட்டை சிறிதளவு வெற்றிலை 2 எண்ணிக்கை தண்ணீர் 200 மி.லி தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு வெற்றிலை சிறியதாக நறுக்கிக்கொள்ளவும். வெற்றிலை உடன் சீரகம்,கிராம்பு,ஏலக்காய்,கொத்தமல்லி,மிளகு மற்றும் இலவங்கப்பட்டை ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு அரைக்கவும். பிறகு ஒரு … Read more குளிர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு எளிதான வழி

நண்பர்களுக்கு பகிரவும்

வைரஸ் நோய்க்கு மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை

தேவையான பொருள் சுக்கு 20 கிராம் மிளகு 20 கிராம் திப்பிலி 20 கிராம் கடுக்காய் 1 மஞ்சள் பொடி சிறிதளவு ஏலக்காய் 2 எண்ணிக்கை சித்தரத்தை 20 கிராம் அதிமதுரம் 20 கிராம் கிராம்பு 20 கிராம் ஓமம் 20 கிராம் தண்ணீர் 300 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு மஞ்சள் பொடி மற்றும் தண்ணீர் தவிர மீதமுள்ள பொருட்களை … Read more வைரஸ் நோய்க்கு மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை

நண்பர்களுக்கு பகிரவும்

காச நோயை குணமாக்கும் அற்புத இயற்கை மருத்துவம்

தேவையான பொருள் ஆவாரம் பூ 30 கிராம் சுக்கு 15 கிராம் ஏலக்காய் 15 கிராம் தண்ணீர் 480 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு ஆவாரம் பூ,சுக்கு மற்றும் ஏலக்காய் ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து பொடியாக்கி கொள்ளவும். பிறகு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் நீருடன் இடித்த பொருட்களை சேர்த்துக்கொண்டு … Read more காச நோயை குணமாக்கும் அற்புத இயற்கை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

வைரஸ் காய்ச்சல் குணமாக ஒரு எளிதான வீட்ட வைத்தியம்

தேவையான பொருள் கற்பூரவள்ளி இலை 2 எண்ணிக்கை சித்திரத்தை 10 கிராம் மிளகு 7 எண்ணிக்கை தண்ணீர் 200 மி.லி வெற்றிலை 1 துளசி ஒரு கைப்புடி அளவு சுக்கு சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். பிறகு தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். பிறகு சுக்கு,மிளகு மற்றும் சித்திரத்தை ஆகிய மூன்று பொருட்களையும் … Read more வைரஸ் காய்ச்சல் குணமாக ஒரு எளிதான வீட்ட வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

வைரஸ் நோய் எதிரான ஒரு எளிமையான கசாயம் தயாரிக்கும் முறை

தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி மஞ்சள் தூள் சிறிதளவு வெற்றிலை 1 இலை வேப்பிலை 5 எண்ணிக்கை மிளகு 7 எண்ணிக்கை எலுமிச்சை தோல் அரை துண்டு இஞ்சி சிறிய துண்டு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 200 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். பிறகு இஞ்சி மற்றும் மிளகு சிறிது இடித்து கொள்ளவும். மேலும் … Read more வைரஸ் நோய் எதிரான ஒரு எளிமையான கசாயம் தயாரிக்கும் முறை

நண்பர்களுக்கு பகிரவும்

டெங்கு காய்ச்சலை விரட்டி அடிக்கும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் பப்பாளி இலை ஒரு கைபுடி அளவு தண்ணீர் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு பப்பாளி இலையை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பப்பாளி இலையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பிறகு அரைத்த பொருட்களை நன்கு பிழிந்து சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். இந்த சாற்றை ஒரு நாளைக்கு 10 மி.லி என்கிற வீதம் … Read more டெங்கு காய்ச்சலை விரட்டி அடிக்கும் வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

காய்ச்சலை குணப்படுத்தும் குங்குமம் பூவின் மருத்துவம்

தேவையான பொருள் தண்ணீர் 100 மி.லி குங்குமம் பூ பொடி 5 கிராம் Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் இதனுடன்  5 கிராம்  குங்குமம் பூ பொடி சேர்த்துக்கொண்டு  5 நிமிடம் மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். பிறகு இந்த நீரை வடிகட்டி மிதமான சூட்டில் குடித்து வந்தால் கண்டிப்பாக காய்ச்சல் குணமடையும். … Read more காய்ச்சலை குணப்படுத்தும் குங்குமம் பூவின் மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்