fbpx

கோடை வெயிலில் வரும் உஷ்ணக்கட்டியை நீக்க உதவும் மருத்துவம்

சீரகம் வேனல் கட்டிகள் இருந்தால் சீரகத்தை நீர்விடாத தேங்காய்ப்பால் விட்டு அரைத்து நன்றாக விழுதாக அரைத்து கட்டிகள் மீது தடவி வந்தால் 2 நாட்களில் கட்டிகள் குணமாகும். இது பரவாமலும் தடுக்கும். வசம்பு கட்டிகள் அரிப்புடன் வலியுடன் இருந்தால் அதில் இருக்கும் தொற்றையும் சேர்த்து நீக்க வேண்டும். இல்லையெனில் அவை சுற்றிலும் பரவக்கூடும். வசம்பை எடுத்து பொடியாக்கி தேங்காயெண்ணெயில் ஊறவைத்து அதை கட்டிகளின் மீது தடவி வந்தால் கட்டிகள் குணமாகும். இதே போன்று கருஞ்சீரக பொடியையும் தேங்காயெண்ணெயில் … Read more கோடை வெயிலில் வரும் உஷ்ணக்கட்டியை நீக்க உதவும் மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

இரவில் தூக்கத்தை வரவைக்கும் இயற்கை உணவுகள்

தூங்க செல்வதற்கு முன்பு என்ன சாப்பிடலாம்? இரவு படுக்கும் முன்பு சிறிய கிண்ணத்தில் திராட்சி சாப்பிடுவது தூக்கமின்மையை சரி செய்ய உதவுகிறது. பாதாம், ரோஜா, மல்லிகை போன்ற நறுமண அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்தி முழு உடல் மசாஜ் செய்யலாம் தேவையெனில் லாவெண்டர் மற்றும் சந்தனம் சேர்க்கலாம். நீராவி குளியலும் தூக்கத்தை உண்டாக்கும். கரும்பிலிருந்து எடுக்கப்படும் சாறு மனநிலை, நினைவாற்றல் மற்றும் தூக்கத்தை ஒழுங்குப்படுத்துகிறது. தடையற்ற தூக்கத்தை தருகிறது. இரவு தூக்க நேரத்தில் பால் சிறந்த துணை ஆகும். … Read more இரவில் தூக்கத்தை வரவைக்கும் இயற்கை உணவுகள்

நண்பர்களுக்கு பகிரவும்

கோடைகாலத்தில் ஏற்படும் தோல் தடிப்பு இருந்து விடுபட வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் தேங்காய் எண்ணெய் 10 மி .லி எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் 5 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். 15 நிமிடம் பிறகு இந்த எண்ணெய் உடல் முழுவதும் தேய்த்து 1 மணி நேரம் நன்கு உலர … Read more கோடைகாலத்தில் ஏற்படும் தோல் தடிப்பு இருந்து விடுபட வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

கோடைகால சளியில் இருந்து விடுபட வீட்டு வைத்தியம்

பூண்டு பூண்டை தோலுரித்து 4 பல் அளவு எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வறுக்கவும். பிறகு எலுமிச்சை சாறு இலேசாக பிழியவும். பிறகு தேனில் நனைத்து அப்படியே எடுத்து பொறுமையாக மெல்லவும். இளஞ்சூடாக இருக்கும் போதே சாப்பிட்டால் பூண்டு வாடை இருக்காது.சளி குறையும் வரை தினமும் இரண்டு வேளை இதை சாப்பிட வேண்டும். பூண்டில் இருக்கும் பாக்டீரியா வைரஸை மேற்கொண்டு பரவாமல் தடுக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. … Read more கோடைகால சளியில் இருந்து விடுபட வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

வெயிலால் வரும் சரும பிரச்சினையை சமாளிக்க வீட்டு வைத்தியங்கள்

வேப்பிலை: நமது தமிழ் பாரம்பரியத்தை பொறுத்தவரை வீட்டிற்கு ஒரு வேப்பமரம் வேண்டும் என்பார்கள். ஏனெனில், வேப்பமரம் கோடைக் காலத்தில் மிகுந்த குளிர்ச்சியை தருவதோடு பல்வேறு நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது. குறிப்பாக, இந்த வியர்வை தாக்குதல் பிரச்சினையிலிருந்து விடுபட உங்களுக்கு வேப்பிலை நன்றாகவே உதவுகிறது. வேப்பிலையை நன்றாக பசை போன்று அரைத்துக் கொண்டு பாதிப்பு இருக்கக்கூடிய இடங்களில் நாம் தொடர்ந்து தடவி வந்தால் மிக விரைவாக அவை குணமாகி உங்களை நிம்மதி அடைய செய்யும் ​சந்தனம் மிகக் குளிர்ச்சியான … Read more வெயிலால் வரும் சரும பிரச்சினையை சமாளிக்க வீட்டு வைத்தியங்கள்

நண்பர்களுக்கு பகிரவும்

உடல் வெப்பத்தை குறைக்கும் இயற்கை பானங்கள்

உலகம் முழுக்க மக்கள் இந்த உடல் உஷ்ண பிரச்சனையை எதிர்கொள்ளவே செய்கிறார்கள். உடல் வெப்பநிலை என்பது சீராக இருக்கும் வரை உடலில் பாதிப்பு நேராது.உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு இல்லாமல் அதிக வெப்பத்தை கொண்டிருப்பதே உடல் உஷ்ணம் என்கிறார்கள். உடலின் வெப்பநிலை 36.5 முதல் 37.5 டிகிரி செல்சியஸ் வரம்புகளுக்கு இடையில் உள்ளது. உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது உடலில் உஷ்ணம், கண்களில் எரிச்சல், வயிற்றில் அசெளகரியம், புண்கள், அமிலத்தன்மை அதிகரிப்பது, வாயு போன்ற செரிமான பிரச்சனைகளை உண்டாக்க … Read more உடல் வெப்பத்தை குறைக்கும் இயற்கை பானங்கள்

நண்பர்களுக்கு பகிரவும்

இயற்கை வழிமுறையில் உடல் வெப்பத்தை குறைக்கும் மருத்துவம்

1)இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு படுப்பது உடல் சூட்டை தணிக்கும். 2)கோடை காலத்தில் பலருக்கும் செரிமான பிரச்சனைகள் இருக்கும். இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனாலும் கூட உடற் சூடு அதிகரிக்கும். எனவே திரிபலா லேகியம் போன்ற இயற்கை மலமிளக்கிகளை எடுத்துக் கொள்வது நல்லது. 3)நெல்லிக்காய் குளிர்ச்சியை தரக்கூடியது. எனவே கோடை காலங்களில் தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது. 4)தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, உடற் சூட்டை குறைக்க … Read more இயற்கை வழிமுறையில் உடல் வெப்பத்தை குறைக்கும் மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

கண் பார்வை தெளிவுப்பெற மருத்துவம்

தேவையான பொருள் கச கசா அரை ஸ்புன் மிளகு 5 பாதம் பருப்பு 5 ஏலக்காய் 2 நெய் தேவையான அளவு பால்<td/td தேவையான அளவு Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருளை சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். முதலில் கச கசா பாதாம் மை இடித்து கொள்ளவும்.அதனுடன் ஏலக்காய் மிளகு சேர்த்து இடித்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய் யை சேர்த்து அதனுடன் இடித்து வைத்த பாதாம் பொடியை … Read more கண் பார்வை தெளிவுப்பெற மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

ஈறுகள் பலம் பெற மூலிகை மருந்து

தேவையான பொருள் சோம்பு ஒரு ஸ்புன் கிராம்பு 5 அதிமதுரம் 2 மாதுளை பழம் 1 Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருளை சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். சோம்பை முதலில் நன்றாக இடித்துக்கொள்ளவும்.அதனுடன் கிராம்பையும் சேர்த்து நன்றாக இடித்து கொள்ளவும். அதிமதுரத்தை இடித்து அதனுடன் ஒரு ஸ்புன் சேர்த்து கொள்ளவும். பிறகு மாதுளை பழத்ததை காய வைத்து பொடியாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்று கலந்து கொள்ளவும். … Read more ஈறுகள் பலம் பெற மூலிகை மருந்து

நண்பர்களுக்கு பகிரவும்

3 நாள் குடிச்சா உடல்வலி தசைவலி, தூக்கமின்மை, கண் பலவீனம், தலைவலி, சோர்வு நீங்கும்

தேவையான பொருள் கச கசா அரை ஸ்புன் மிளகு 5 பாதம் பருப்பு 5 ஏலக்காய் 2 நெய் தேவையான அளவு பால்

நண்பர்களுக்கு பகிரவும்