இரும்பு சக்தி சரியாக
தேவையான பொருள் Click hereFind Where To Buy These Items துளிர் முருங்கைக் கீரை 1 கப் உளுந்தம் பருப்பு 1 கைப்பிடி காய்ந்த மிளகாய் 8 புளி நெல்லிக்காய் அளவு வெங்காயம் 1 பூண்டு 5 பல் கடுகு கறிவேப்பிலை – தாளிக்க எண்ணெய் 1 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு செய்முறை முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி … Read more இரும்பு சக்தி சரியாக