fbpx

பற்பல நோய்கள் வராமல் தடுக்கும் ஆவாரம் பூவின் தேநீர் தயாரிக்கும் முறை

தேவையான பொருள் ஆவாரம் பூ ஒரு கைபுடி அளவு தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஆவாரம் பூவை (இலைகள் அல்லது வேர்களையும் பயன்படுத்தலாம்) நன்கு வெயிலில் உலர்த்தி காய வைக்க வேண்டும். இதன் பிறகு காய வைத்த ஆவாரம் பூவை எடுத்துக்கொண்டு ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும். … Read more பற்பல நோய்கள் வராமல் தடுக்கும் ஆவாரம் பூவின் தேநீர் தயாரிக்கும் முறை

நண்பர்களுக்கு பகிரவும்

உள் உறுப்புகள் அனைத்திற்கும் பலம் மற்றும் நலம் தரும் தேநீர்

தேவையான பொருள் வெற்றிலை 50 கிராம் ரோஜா இதழ்கள் 50 கிராம் எலுமிச்சை தோல் 50 கிராம் இலவங்கம் 50 கிராம் தண்ணீர் 1 லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு 1 லி தண்ணீரை ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் சமஅளவு வெற்றிலை,ரோஜா இதழ்கள்,எலுமிச்சை தோல் மற்றும் இலவங்கம் ஆகிய நான்கு வகையான பொருட்களையும் சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்றாக … Read more உள் உறுப்புகள் அனைத்திற்கும் பலம் மற்றும் நலம் தரும் தேநீர்

நண்பர்களுக்கு பகிரவும்

சர்க்கரை நோயை குணப்படுத்தும் ஆவாரம் பூவின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள் ஆவாரம் பூ 10 எண்ணிக்கை மிளகு 5 கிராம் சீரகம் 5 கிராம் தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் ஆவாரம் பூ சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். மேலும் இதனுடன் 5 கிராம் மிளகு மற்றும் சீரகம் ஆகிய இரண்டு … Read more சர்க்கரை நோயை குணப்படுத்தும் ஆவாரம் பூவின் மருத்துவ பலன்கள்

நண்பர்களுக்கு பகிரவும்

வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத வேப்பம்பட்டை தேநீர்

தேவையான அளவு தண்ணீர் 200 மி.லி வேப்பம்பட்டை சிறிய துண்டு வேப்பிலை 6 எண்ணிக்கை சீரகம் 5 கிராம் மிளகு 5 கிராம் தேன் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு  200 மி.லி  தண்ணீரை மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். மேலும் இதனுடன் வேப்பம்பட்டை,வேப்பிலை,சீரகம் மற்றும் மிளகு ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து … Read more வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத வேப்பம்பட்டை தேநீர்

நண்பர்களுக்கு பகிரவும்