fbpx

இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க செய்யும் ஒரு சிறந்த மூலிகை தேநீர்

தேவையான பொருள் கொய்யா இலை 5 எண்ணிக்கை தண்ணீர் 200 மி.லி முருங்கை இலை ஒரு கைப்புடி அளவு வெற்றிலை 3 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் நீருடன் மூன்று வகையான இலைகளையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு … Read more இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க செய்யும் ஒரு சிறந்த மூலிகை தேநீர்

நண்பர்களுக்கு பகிரவும்

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை

தேவையான பொருள் சுக்கு 100 கிராம் அதிமதுரம் 100 கிராம் சித்தரத்தை 30 கிராம் கடுக்காய் பொடி 30 கிராம் மஞ்சள் 10 கிராம் திப்பிலி 5 கிராம் ஓமம் 5 கிராம் கிராம்பு 5 கிராம் மிளகு 5 கிராம் கற்பூரவள்ளி இலை 5 எண்ணிக்கை புதினா இலை 10 எண்ணிக்கை எலுமிச்சை சிறிய துண்டு இஞ்சி சிறிய துண்டு தண்ணீர் 400 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் … Read more உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை

நண்பர்களுக்கு பகிரவும்

சளி மற்றும் காய்ச்சல் இருந்து விடுபடுவதற்க்கு உதவும் மூலிகை தேநீர்

தேவையான பொருள் சுக்கு 20 கிராம் கொத்தமல்லி 20 கிராம் இஞ்சி 30 கிராம் திப்பிலி 5 கிராம் புதினா இலை ஒரு கைப்புடி அளவு மிளகு 5 கிராம் பனை வெல்லம் 200 கிராம் தண்ணீர் 1 லிட்டர் Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு கொத்தமல்லியை  ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு பொன்னிறமாக வறுத்து பொடியாக்கி கொள்ளவும். … Read more சளி மற்றும் காய்ச்சல் இருந்து விடுபடுவதற்க்கு உதவும் மூலிகை தேநீர்

நண்பர்களுக்கு பகிரவும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஒரு எளிமையான மூலிகை தேநீர்

தேவையான பொருள் தண்ணீர் 500 மி.லி கற்பூரவள்ளி இலை 4 எண்ணிக்கை துளசி இலை 10 எண்ணிக்கை சுக்கு பொடி சிறிதளவு மிளகு பொடி சிறிதளவு பனை வெல்லம் 50 கிராம் கிராம்பு 1 தேயிலை சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் நீரில் கற்பூரவள்ளி இலை,துளசி … Read more நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஒரு எளிமையான மூலிகை தேநீர்

நண்பர்களுக்கு பகிரவும்

உடலின் சுறுசுறுப்பை அதிகரிக்க மூலிகை தேநீர் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருள் உலர் ரோஜா 50 கிராம் சுக்கு 50 கிராம் உலர் செம்பருத்தி பூ 50 கிராம் ஏலக்காய் 50 கிராம் நன்னாரி வேர் 50 கிராம் சீரகம் 50 கிராம் உலர் தாமரை பூ 50 கிராம் சோம்பு 50 கிராம் தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு தண்ணீரை தவிர மீதம் உள்ள எல்லா … Read more உடலின் சுறுசுறுப்பை அதிகரிக்க மூலிகை தேநீர் தயாரிப்பது எப்படி?

நண்பர்களுக்கு பகிரவும்

இதய அடைப்பை சரி செய்ய உதவும் இலவங்கப்பட்டையின் மருத்துவம்

தேவையான பொருள் இலவங்கப்பட்டை பொடி 10 கிராம் தண்ணீர் 100 மி.லி தேன் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். பிறகு இலவங்கப்பட்டை நன்கு இடித்து பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும். மேலும் இலவங்கப்பட்டை 10 கிராம் எடுத்துக்கொண்டு நீருடன் சேர்க்கவும். பிறகு நீரை வடிகட்டி கொள்ளவும். … Read more இதய அடைப்பை சரி செய்ய உதவும் இலவங்கப்பட்டையின் மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

உடலில் ஹார்மோன் சமநிலையை அடைய உதவும் கருஞ்சீரக தேநீர்

தேவையான பொருள் ஓமம் 20 கிராம் சோம்பு 10 கிராம் கருஞ்சிரகம் 20 கிராம் தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு ஓமம்,சோம்பு மற்றும் கருஞ்சிரகம் ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு வறுக்கவும். மூன்று பொருட்களையும் நன்கு பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். மேலும் வறுத்த பொருட்களுடன் 200 மி.லி தண்ணீர் … Read more உடலில் ஹார்மோன் சமநிலையை அடைய உதவும் கருஞ்சீரக தேநீர்

நண்பர்களுக்கு பகிரவும்

காய்ச்சலை குணமாக்கும் வேப்பம்பட்டை மருத்துவம்

தேவையான பொருள் வேப்பம் பட்டை 100 கிராம் சீரகம்  தூள்  20 கிராம் பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 100 கிராம் வேப்பம் பட்டை நன்கு இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் நன்கு கொதிக்க விட வேண்டும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் … Read more காய்ச்சலை குணமாக்கும் வேப்பம்பட்டை மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

உடலின் நோய் எதிர்பாற்றலை அதிகரிக்க செய்யும் அண்ணாச்சி பூவின் மருத்துவ பயன்கள்

தேவையான பொருள் அண்ணாச்சி பூ 100 கிராம் தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அண்ணாச்சி பூவை எடுத்துக்கொண்டு ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி நீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். மேலும் இதனுடன் நன்றாக … Read more உடலின் நோய் எதிர்பாற்றலை அதிகரிக்க செய்யும் அண்ணாச்சி பூவின் மருத்துவ பயன்கள்

நண்பர்களுக்கு பகிரவும்

இலவங்க பட்டை தேநீரின் மருத்துவ பயன்கள்

தேவையான பொருள் இலவங்க பட்டை 50 கிராம் தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இலவங்க பட்டையை எடுத்துக்கொண்டு ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி நீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். மேலும் இதனுடன் நன்றாக இடித்த … Read more இலவங்க பட்டை தேநீரின் மருத்துவ பயன்கள்

நண்பர்களுக்கு பகிரவும்