இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக விளங்கும் ஆவாரம் பூ தேநீர்
தேவையான பொருள் ஆவாரம்பூ பொடி 2 டீஸ்பூன் இஞ்சி சிறு துண்டு இலவங்கபட்டை சிறு துண்டு தேன் அல்லது நாட்டுசர்க்கரை தேவையான அளவு ஏலத்தூள் 2 சிட்டிகை மிளகுத்தூள் 2 சிட்டிகை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டு உள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு ஆவாரம் பூவை 5 இருந்து 7 நாட்கள் காய வைத்து அரைத்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்து கொள்ளவும். ஒன்றரை டம்ளர் தண்ணீரில் … Read more இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக விளங்கும் ஆவாரம் பூ தேநீர்