காய்ச்சலை குணமாக்கும் வேப்பம்பட்டை மருத்துவம்
தேவையான பொருள் வேப்பம் பட்டை 100 கிராம் சீரகம் தூள் 20 கிராம் பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 100 கிராம் வேப்பம் பட்டை நன்கு இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் நன்கு கொதிக்க விட வேண்டும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் … Read more காய்ச்சலை குணமாக்கும் வேப்பம்பட்டை மருத்துவம்