fbpx

உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும் அக்ரூட் பருப்பு

முந்திரி, வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற பருப்பு வகைகளை தினமும் சாப்பிடுவதினால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் வால்நட் என்று சொல்லப்படும் அக்ரூட் பருப்பின் நன்மைகள் என்ன என்பதை இதில் தெளிவாக பார்ப்போம். தினமும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கிய உணவுகளில் அக்ரூட் பருப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதனை வாதுமைப் பருப்பு என்றும் அழைப்பார்கள். அக்ரூட் பருப்பில் கொழுப்பு அதிகம் உள்ளது என … Read more உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும் அக்ரூட் பருப்பு

நண்பர்களுக்கு பகிரவும்

ஆரோக்கியத்தை காக்கும் இயற்கை பழங்கள்

காடுகளிலும், கழனிகளிலும், வெயிலிலும், மழையிலும் கடுமையாக உழைத்து தான் நமது முன்னோர்கள் நூறு வயது வாழ்ந்தனர் என்றால் அதனை நாம் சற்று சிந்திக்க வேண்டும். நவநாகரீக உலகில் இன்று அதிக நாள் உயிர் வாழ முடியாமல் போவதற்கு செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவுகள் முக்கிய காரணம் என்பது புரியும். மக்கள் தொகை பெருகப் பெருக உணவுத் தேவைகளும் அதிகமாகிறது. இயற்கையான முறையில் விதை விதைத்து நாற்று உருவாக்கியவை இயற்கையின் போக்கிலேயே வளரவிட்டு அறுவடை செய்த தானியங்களில் மனித குலம் … Read more ஆரோக்கியத்தை காக்கும் இயற்கை பழங்கள்

நண்பர்களுக்கு பகிரவும்

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்

பேரிச்சை பழம் பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது. 100 கிராம் பேரீச்சையில் 277 கலோரிகள், 0.90 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் அதிகமாகக் கிடைக்கும். வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்தப் பழம் நரம்புத்தளர்ச்சியைப் போக்கும். மேலும் இது உடலில உள்ள இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவும். உலர்ந்த முந்திரிப்பழம், பேரீட்சை பழம், உலர் திராட்சை மூன்றையும் இரவு முழுவதும் பாலில் ஊற … Read more ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்

நண்பர்களுக்கு பகிரவும்

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம்பூ ரசம்

தேவையான பொருள் வேப்பம் பூ ஒரு கைப்பிடி அளவு புளி சிறிதளவு காய்ந்த மிளகாய் 2 எண்ணிக்கை பெருங்காயத்தூள் சிறிதளவு தேங்காய் எண்ணெய் இரண்டு தேக்கரண்டி உப்பு தேவையான அளவு கடுகு ஒரு தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு வேப்பம்பூவை சிறிதளவு தேங்காய் எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு அதனுடன் கடுகு மற்றும் காய்ந்த மிளகாய் … Read more உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம்பூ ரசம்

நண்பர்களுக்கு பகிரவும்

கற்றாழை லேகியம் தயாரிக்கும் முறை

தேவையான பொருள் சோற்று கற்றாழை 200 கிராம் நாட்டு சர்க்கரை 100 கிராம் பூண்டு 50 கிராம் Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு சோற்று கற்றாழை தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். பிறகு 7-8 முறை நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும். மேலும் பூண்டையும் சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு மண் பானையில் நறுக்கிய … Read more கற்றாழை லேகியம் தயாரிக்கும் முறை

நண்பர்களுக்கு பகிரவும்

குழந்தைகளுக்கான சிறந்த சத்தான உணவு தயாரிப்பது எப்படி?

தேவையான பொருள் கோதுமை ரவா 20 கிராம் உப்புக்கடலை 20 கிராம் கம்பு 20 கிராம் கேழ்வரகு 20 கிராம் அரிசி 20 கிராம் முந்திரி பருப்பு 40 கிராம் பாதாம் பருப்பு 40 கிராம் பனை வெல்லம் தேவையான அளவு தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு பனை வெல்லம்  தவிர மீதம் உள்ள பொருட்களை தனித்தனியே நன்கு … Read more குழந்தைகளுக்கான சிறந்த சத்தான உணவு தயாரிப்பது எப்படி?

நண்பர்களுக்கு பகிரவும்

குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு பால் தயாரிக்கும் முறை

தேவையான பொருள் தண்ணீர் 100 மி.லி கேழ்வரகு 15 கிராம் பனங்கற்கண்டு தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு கேழ்வரகை  சுத்தம் செய்து 3 மணி நேரம் நீரில் நன்கு ஊற வைக்கவும். ஊற வைத்த கேழ்வரகை போதுமான அளவு  தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த கேழ்வரகை நன்கு வடிகட்டி சாற்றை மட்டும் தனியே வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். … Read more குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு பால் தயாரிக்கும் முறை

நண்பர்களுக்கு பகிரவும்

2 முதல் 5 வயது வரை உள்ள உங்கள் குழந்தைகளுக்கு உடல் எடைஅதிகரிக்க ஒரு எளிய மருத்துவம்

தேவையான பொருள் பேரிச்சம்பழம் 4 எண்ணிக்கை வாழைப்பழம் 1 பால் 100 மி.லி தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு பேரிச்சம்பழத்தை 30 நிமிடம் நீரில் நன்கு ஊற வைக்கவும். பிறகு வாழைப்பழத்தை சிறிய துண்டாக நறுக்கவும். மேலும் ஊற வைத்த பேரிச்சம்பழம் மற்றும் வாழைப்பழம் இரண்டையும் சிறிதளவு பால் சேர்த்து நன்கு அரைக்கவும். மேலும் இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளவும். … Read more 2 முதல் 5 வயது வரை உள்ள உங்கள் குழந்தைகளுக்கு உடல் எடைஅதிகரிக்க ஒரு எளிய மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு தயாரிக்கும் முறை

தேவையான பொருள் பச்சரிசி 10 கிராம் சிறுபருப்பு 10 கிராம் ஆப்பிள் (நறுக்கியது ) தேவையான அளவு நாட்டு சர்க்கரை தேவையான அளவு தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Item செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு ஆப்பிள் நீரில் நன்கு கழுவி தோலை நீக்கி விட்டு சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும். பிறகு 200 மி.லி  தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். … Read more குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு தயாரிக்கும் முறை

நண்பர்களுக்கு பகிரவும்

1 முதல் 5 வயது வரை உள்ள உங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவு தயாரிக்கும் முறை

தேவையான பொருள் பச்சரிசி 10 கிராம் சிறுபருப்பு 10 கிராம் பூசணிக்காய் (நறுக்கியது ) தேவையான அளவு உருளைக்கிழங்கு (நறுக்கியது ) தேவையான அளவு கேரட் (நறுக்கியது ) தேவையான அளவு தண்ணீர் 200 மி.லி பூண்டு(பற்கள் ) 1 உப்பு சிறிதளவு நெய் சிறிதளவு Find Where To Buy These Item செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகுபூசணிக்காய்,உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ஆகியவற்றை நீரில் நன்கு கழுவி சிறிய துண்டாக … Read more 1 முதல் 5 வயது வரை உள்ள உங்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவு தயாரிக்கும் முறை

நண்பர்களுக்கு பகிரவும்