இதய அடைப்பை சரி செய்ய உதவும் மருத்துவம்

தேவையான பொருள்

இஞ்சி சாறு 50 மி.லி
எலுமிச்சை சாறு 50 மி.லி
பூண்டு சாறு 50 மி.லி
தேன் 50 மி.லி
ஆப்பிள் வினிகர் 50 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இஞ்சியை தோல் சீவி நன்கு கழுவி அரைத்து சாற்றை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும்.
  • இதை போலவே எலுமிச்சை மற்றும் பூண்டு தனித்தனியே அரைத்து சாற்றை எடுத்துக்கொள்ளவும்.
  • அரைத்த சாற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • பிறகு வடிகட்டி அதனுடன் ஆப்பிள் வினிகர் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இதனை தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இதய அடைப்பை சரிசெய்ய முடியும்.
பூண்டு
தேன்
ஆப்பிள் வினிகர்
இஞ்சி